tamilkurinji logo
 

சிக்கன் மிளகு கறி ,Pepper Chicken Recipe Pepper Chicken Fry | Milagu Kozhi varu

Pepper,Chicken,Recipe,Pepper,Chicken,Fry,|,Milagu,Kozhi,varu




சிக்கன் மிளகு கறி

First Published : Friday , 22nd January 2016 05:41:34 PM
Last Updated : Friday , 22nd January 2016 05:41:34 PM


சிக்கன் மிளகு கறி ,Pepper Chicken Recipe Pepper Chicken Fry | Milagu Kozhi varu

தேவையான பொருள்கள்

சிக்கன் - அரைக் கிலோ
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
பூண்டு - 5 பல்
இஞ்சி - சிறிய துண்டு
மிளகுத்தூள் - ஒரு ஸ்பூன்
மல்லித்தூள் - 2  ஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 2
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

பெரிய வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு, இஞ்சியை விழுதாய் அரைத்துக்  கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த பின்பு பட்டை, கிராம்பு தாளித்து நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கியபின் இஞ்சி, பூண்டு விழுதினைப் போட்டு வதக்கி, பிறகு தக்காளியைப் போட்டு நன்றாக வதக்கி  கழுவிய சிக்கனைப் போட்டு, மஞ்சள்தூள், மிளகுத்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். சிறிது கறிவேப்பிலையையும்  உடன் சேர்த்துக் கொள்ளவும்.


கறி நன்கு வதங்கியபின்  1  டம்ளர் தண்ணீர் விட்டு மூடிவிடவும்.
நன்றாக கொதித்து குழம்பான பிறகு, மூடியைத் திறந்து நன்றாக கிளறி  குழம்பு நன்கு கெட்டியானவுடன்  இறக்கவும்.


சிக்கன் மிளகு கறி ,Pepper Chicken Recipe Pepper Chicken Fry | Milagu Kozhi varu சிக்கன் மிளகு கறி ,Pepper Chicken Recipe Pepper Chicken Fry | Milagu Kozhi varu சிக்கன் மிளகு கறி ,Pepper Chicken Recipe Pepper Chicken Fry | Milagu Kozhi varu
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பிச்சு போட்ட கோழி வறுவல் | Pichu Potta Kozhi Varuval -
தேவையான பொருட்கள்.சிக்கன் - அரை  கிலோநறுக்கிய பெரிய வெங்காயம் -2பச்சை மிளகாய் - 4 இஞ்சி பூண்டு  விழுது- 2 ஸ்பூன்மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்சீரகத்தூள் - அரை ஸ்பூன்மல்லித்தூள் - 2 ஸ்பூன்மிளகு பொடித்தது - 1 ஸ்பூன்மல்லி கருவேப்பிலை

மேலும்...

 மதுரை நாட்டுக்கோழி மிளகு வறுவல் | madurai nattu koli varuval
தேவையான பொருட்கள்: நாட்டுக் கோழி - அரை கிலோநறுக்கிய  சின்ன வெங்காயம் - 150 கிராம்இஞ்சி பூண்டு பேஸ்ட். - 1 ஸ்பூன் சோம்பு  - கால்  ஸ்பூன் மிளகுத் தூள் - 1 ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் தனியா

மேலும்...

 சிக்கன் முந்திரி கிரேவி | Chicken munthiri gravy
 தேவையான பொருட்கள்:சிக்கன் - அரை கிலோநறுக்கிய சின்ன வெங்காயம் - 20இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2  ஸ்பூன்மிளகாய் தூள் - 1 ஸ்பூன்மல்லித் தூள் -  2 ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்தயிர் - 1 ஸ்பூன்பால் -

மேலும்...

 சுவையான ஸ்பைசி சிக்கன் குழம்பு | spicy chicken kulambu
தேவையான பொருட்கள்:சிக்கன் – அரை  கிலோசின்ன வெங்காயம் – 20 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2  ஸ்பூன்தக்காளி –2 மிளகாய் தூள் – 1 ஸ்பூன்மஞ்சள் தூள் –  கால் ஸ்பூன்உப்பு – தேவையான அளவுநல்லெண்ணெய் – 4 ஸ்பூன்அரைக்க

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in