சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் : சாய்னா போராடி தோல்வி

சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் : சாய்னா போராடி தோல்வி
இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நெஹ்வால், சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரீஸ் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

கால் இறுதியில் தரவரிசையில் இடம்பெறாத இந்தோனேசிய வீராங்கனை லிண்டாவெனி பானெட்ரியுடன் நேற்று மோதிய சாய்னா (2வது ரேங்க்) 21,17 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார்.

எனினும், அடுத்த இரண்டு செட்களிலும் கடும் நெருக்கடி கொடுத்த லிண்டாவெனி 17,21, 21,13, 21,13 என்ற செட் கணக்கில் போராடி வென்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

இந்த போட்டி 58 நிமிடம் நீடித்தது. கடந்த வாரம் நடந்த இந்தோனேசிய ஓபன் போட்டியின் முதல் சுற்றில் சாய்னாவிடம் தோற்றிருந்த லிண்டாவெனி, சிங்கப்பூர் ஓபனில் அதற்கு பழிதீர்த்துக் கொண்டார்.
https://goo.gl/UYevyS


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்