tamilkurinji logo
 

சினிமா படப்பிடிப்பில் மயங்கி விழுந்த இயக்குனர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி,Director Mahendran hospitalised after breathlessnesstamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Director,Mahendran,hospitalised,after,breathlessnesstamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


சினிமா படப்பிடிப்பில் மயங்கி விழுந்த இயக்குனர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி

First Published : Monday , 22nd January 2018 12:05:09 PM
Last Updated : Monday , 22nd January 2018 12:05:09 PM


சினிமா படப்பிடிப்பில் மயங்கி விழுந்த இயக்குனர் மகேந்திரன்  மருத்துவமனையில் அனுமதி,Director Mahendran hospitalised after breathlessnesstamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

புதுக்கோட்டையில் நடந்த சினிமா படப்பிடிப்பின் போது இயக்குனர் மகேந்திரன் மயங்கி விழுந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ‘புகழேந்தி என்னும் நான்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதில் அருள்நிதி கதாநாயகனாகவும், அவருக்கு தந்தையாக இயக்குனர் மகேந்திரனும் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

 அப்போது திடீரென இயக்குனர் மகேந்திரன் மயங்கி விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் மகேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறுகையில், ‘‘இயக்குனர் மகேந்திரன் மூச்சுத்திணறல் மற்றும் அதிகமான ரத்த அழுத்த சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் சிகிச்சைக்கு வரும்போது இதயத்திலும் பிரச்சினை இருந்தது’ என்று தெரிவித்தனர்.


சினிமா படப்பிடிப்பில் மயங்கி விழுந்த இயக்குனர் மகேந்திரன்  மருத்துவமனையில் அனுமதி,Director Mahendran hospitalised after breathlessnesstamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

சினிமா படப்பிடிப்பில் மயங்கி விழுந்த இயக்குனர் மகேந்திரன்  மருத்துவமனையில் அனுமதி,Director Mahendran hospitalised after breathlessnesstamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

சினிமா படப்பிடிப்பில் மயங்கி விழுந்த இயக்குனர் மகேந்திரன்  மருத்துவமனையில் அனுமதி,Director Mahendran hospitalised after breathlessnesstamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நடிகர் சத்யராஜின் பேச்சுக்கு பார்த்திபன் பதிலடி
 சென்னை சைதாப்பேட்டையில் நடந்த விழாவில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார்.அப்போது அவர் பேசும் போது நடிகர்கள் அரசியலுக்கு வருவது அன்றாட செய்தியாகிவிட்டது. பிரபல நடிகர்கள் என்பதால் அவர்கள் (ரஜினி, கமல்) எல்லாம் தெரிந்தவர்கள் என்று மக்கள் நம்பிவிட வேண்டாம். அவ்வாறு நினைப்பது

மேலும்...

 மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
நடிகர் பார்த்திபன், நடிகை சீதாவின் மகளான கீர்த்தனா திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடந்தது.நட்சத்திர தம்பதிகளான பார்த்திபனும், சீதாவும் பல வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். இவர்கள் மகள் கீர்த்தனாவுக்கு தற்போது திருமணம் நிச்சயமாகி உள்ளது. கீர்த்தனா, மணிரத்னம் இயக்கிய

மேலும்...

 பத்மாவத் படத்திற்கு எதிராக வடமாநிலங்களில் போராட்டம் - வன்முறை பரவுகிறது
சர்ச்சைக்கு உரிய இந்திப்பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் ‘பத்மாவதி’ படம், ராஜபுத்ர வம்சத்தை சேர்ந்த ராணி பத்மாவதியின் வரலாற்றை தவறாக திரித்து எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ‘பத்மாவதி’ படத்துக்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடந்தன. அதைத் தொடர்ந்து, படத்தின் பெயரை

மேலும்...

 பாலியல் தொல்லை கொடுத்த பட அதிபர் மீது சுருதி ஹரிகரன் புகார்
தமிழ் பட அதிபர் எனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தார்” என்று நடிகை சுருதி ஹரிகரன் புகார் கூறினார்.கேரளாவை சேர்ந்தவர் நடிகை சுருதி ஹரிகரன். இவர் நெருங்கி வா முத்தமிடாதே என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார். நிபுணன், ரா ரா ராஜசேகர்,

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in