tamilkurinji logo
 

சிம்பிள் தக்காளி குழம்பு|thakkali kulambu,thakkali kulambu thakkali kulambu in tamil tomato kulambu in tamil Thakkali kuzhambu Easy Thakkali Kulambu/Tomato Kulambu Recipe

thakkali,kulambu,thakkali,kulambu,in,tamil,tomato,kulambu,in,tamil,Thakkali,kuzhambu,,Easy,Thakkali,Kulambu/Tomato,Kulambu,Recipe



சிம்பிள் தக்காளி குழம்பு|thakkali kulambu

First Published : Friday , 19th May 2017 07:52:22 PM
Last Updated : Friday , 19th May 2017 07:52:22 PM


சிம்பிள் தக்காளி குழம்பு|thakkali kulambu,thakkali kulambu thakkali kulambu in tamil tomato kulambu in tamil Thakkali kuzhambu  Easy Thakkali Kulambu/Tomato Kulambu Recipe

தேவையான பொருள்கள் :

நாட்டுத் தக்காளி - 2
பெங்களூர் தக்காளி -  2
பச்சை மிளகாய் - 1
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 2 பல்
சீரகத்தூள் - 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்
தனியாத்தூள் - 2  ஸ்பூன்
கடுகு, உளுந்தம்பருப்பு - தாளிக்க தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
எண்ணெய் - 3  ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

தக்காளியை  பொடியாக நறுக்கி கொள்ளவும்.

 ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் போட்டு வதக்கவும்.

அடுத்து அதில் நறுக்கிய தக்காளிகளைப் போட்டு, உப்பு சேர்த்து நன்கு மசிய  வதக்கவும்.

பச்சை வாசனை போனதும், சீரகத்தூள் சேர்த்து 2 நிமிடம்  வதக்கி, தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.  எண்ணெய் பிரிந்து வந்ததும், கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

சுவைாயன  சிம்பிள்  தக்காளி குழம்பு  ரெடி.

சிம்பிள் தக்காளி குழம்பு|thakkali kulambu,thakkali kulambu thakkali kulambu in tamil tomato kulambu in tamil Thakkali kuzhambu  Easy Thakkali Kulambu/Tomato Kulambu Recipe சிம்பிள் தக்காளி குழம்பு|thakkali kulambu,thakkali kulambu thakkali kulambu in tamil tomato kulambu in tamil Thakkali kuzhambu  Easy Thakkali Kulambu/Tomato Kulambu Recipe சிம்பிள் தக்காளி குழம்பு|thakkali kulambu,thakkali kulambu thakkali kulambu in tamil tomato kulambu in tamil Thakkali kuzhambu  Easy Thakkali Kulambu/Tomato Kulambu Recipe
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பொங்கல் ஸ்பெஷல் கதம்ப சாம்பார் | pongal kadamba sambar
தேவையான பொருள்கள் கேரட் - 2கத்தரிக்காய் - 1அவரைக்காய் - 5உருளைக்கிழங்கு - 1குடை மிளகாய் - 1தக்காளி - 1துவரம் பருப்பு - 1 கப்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்பெருங்காயத் தூள் - சிறிதளவுஉப்பு - தேவையான அளவுகறிவேப்பிலை

மேலும்...

 வடகம் வத்த குழம்பு| vadagam vatha kulambu
தேவையான பொருட்கள்:வெங்காய வடகம் - 5 சாம்பார் வெங்காயம் – 100 கிராம்புளி – ஒரு எலுமிச்சை அளவுமஞ்சள் தூள்  - கால் ஸ்பூன்தனியா தூள்  - 3 ஸ்பூன்மிளகாய் தூள் - 1 ஸ்பூன்பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன்கறிவேப்பிலை –

மேலும்...

 தூதுவளை கீரை குழம்பு | Thuthuvalai Kuzhambu
தேவையான பொருள்கள் .தூதுவளை இலை – 2 கப்நறுக்கிய உருளை கிழங்கு – 1பூண்டு – 5 பல்நறுக்கிய வெங்காயம் – 1பச்சை மிளகாய் – 1தேங்காய்ப்பால் – சிறிதளவு கடுகு – அரை ஸ்பூன்வெந்தயம் –  அரை ஸ்பூன்நல்லெண்ணை  – 

மேலும்...

 தக்காளி குருமா| Thakkali kurma
தேவையானவை:நறுக்கிய வெங்காயம் – 3 நறுக்கிய தக்காளி –  8  மஞ்சள் தூள் – கால் ஸ்பூன் எண்ணெய் – 4 ஸ்பூன்தேங்காய்த் துருவல் – 1 கப்கசகசா – 1  ஸ்பூன் பொட்டுக்கடலை – 2 ஸ்பூன்உப்பு – தேவைான அளவுகறிவேப்பிலை – சிறிதளவுஅரைக்க:

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in