tamilkurinji logo


 

சிம்பு மட்டுமல்ல, எந்த ஹீரோவுடனும் தொடர்பில் இல்லை.மஞ்சிமா மோகன்,simbu and manjima mohantamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

simbu,and,manjima,mohantamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




சிம்பு மட்டுமல்ல, எந்த ஹீரோவுடனும் தொடர்பில் இல்லை.மஞ்சிமா மோகன்

First Published : Thursday , 28th June 2018 01:05:52 PM
Last Updated : Thursday , 28th June 2018 01:07:21 PM


சிம்பு மட்டுமல்ல, எந்த ஹீரோவுடனும் தொடர்பில் இல்லை.மஞ்சிமா மோகன்,simbu and manjima mohantamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema


கேரளாவைச் சேர்ந்த மஞ்சிமா மோகன், ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். கவுதம் மேனன் இயக்கிய இந்தப் படத்தில், சிம்பு ஹீரோவாக நடித்தார். பெரும்பாலானவர்களுக்கு இந்தப் படம் பிடித்திருந்தது. குறிப்பாக, சிம்பு - மஞ்சிமா இடையேயான ரொமான்ஸும், படத்தில் இடம்பெற்ற பாடல்களும் எல்லோரையும் வசீகரித்தன.

இந்நிலையில், ‘தேவராட்டம்’ படத்துக்காக சென்னை வந்திருந்த மஞ்சிமாவிடம், ‘தமிழில் உங்கள் முதல் ஹீரோவான சிம்புவுடன் இன்னும் ‘டச்’சில் இருக்கிறீர்களா?’ என்று கேட்டபோது,

“இல்லை. சிம்பு மட்டுமல்ல, நான் நடித்த எந்த ஹீரோவுடனும் தொடர்பில் இல்லை. நான் யாருக்கும் மெசேஜ் அனுப்புவதோ, போன் பண்ணி பேசுவதோ கிடையாது. பொது இடங்களில் சந்தித்துக் கொண்டால் ‘ஹாய்’ சொல்வேன், அவ்வளவுதான். படத்தில் நடிக்கிறவரை தான் அந்த நட்பு இருக்கும். படம் முடிந்துவிட்டால் அதைத் தொடர்வது கிடையாது.

சில நேரங்களில் சிலருடன் படம் முடிந்தும் நட்பு தொடரலாம். ஆனால், இதுவரை எனக்கு அப்படிப்பட்ட நண்பர்கள் யாரும் அமையவில்லை. அதனால் எனக்கு நெருக்கமான நண்பர்கள் என சினிமாவில் யாரும் கிடையாது” என்றார் மஞ்சிமா மோகன்.

சிம்பு மட்டுமல்ல, எந்த ஹீரோவுடனும் தொடர்பில் இல்லை.மஞ்சிமா மோகன்,simbu and manjima mohantamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema சிம்பு மட்டுமல்ல, எந்த ஹீரோவுடனும் தொடர்பில் இல்லை.மஞ்சிமா மோகன்,simbu and manjima mohantamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema சிம்பு மட்டுமல்ல, எந்த ஹீரோவுடனும் தொடர்பில் இல்லை.மஞ்சிமா மோகன்,simbu and manjima mohantamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பிரபுதேவா நடிக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
காவல்துறை அதிகாரியாக பிரபுதேவா நடிக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இணையத்தில் வெளியிட்டிருக்கிறது படக்குழு.‘யங் மங் சங்’, ‘லக்‌ஷ்மி’, ‘சார்லி சாப்ளின் 2’, ‘காமோஷி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ’பொன் மாணிக்கவேல்’ படத்தில் நடித்து வருகிறார் பிரபுதேவா. இப்படத்தில், காவல்துறை

மேலும்...

 25-வது படமாக ‘சீதக்காதி’ அமைந்தது என் பாக்கியம்: விஜய் சேதுபதி
பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘சீதக்காதி’. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தைத் தொடர்ந்து விஜய் சேதிபதியுடன் அவர் இணைந்திருக்கும் இரண்டாவது படம் இது. 80 வயது நாடகக் கலைஞரான அய்யா மற்றும் அவருடைய மகன் குமார் என இரண்டு

மேலும்...

 கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன்
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை உருவாக்கி இருக்கிறார். அதற்கு நிர்வாகிகளை நியமனம் செய்து உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி உள்ளார். அடுத்த சட்டமன்ற தேர்தலை மட்டுமே குறிவைப்பதால் கட்சி பெயரை அறிவிப்பதை தள்ளிவைத்து விட்டு காலாவை

மேலும்...

 பிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை
பிரபல தமிழ் சீரியல் நடிகை பிரியங்கா தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் சின்னத்திரை நடிகர் நடிகைகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் 'வம்சம்' உள்பட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in