tamilkurinji logo


 

சிரியாவில் தற்கொலை படை நடத்திய தாக்குதலில் 25 பேர் பலி,Second bomb attack hits Damascus after suicide attack at courthouse kills 25

Second,bomb,attack,hits,Damascus,after,suicide,attack,at,courthouse,kills,25




செய்திகள் >>> உலகம்

சிரியாவில் தற்கொலை படை நடத்திய தாக்குதலில் 25 பேர் பலி

First Published : Wednesday , 15th March 2017 07:49:29 PM
Last Updated : Wednesday , 15th March 2017 07:49:29 PM


சிரியாவில் தற்கொலை படை நடத்திய தாக்குதலில் 25 பேர் பலி,Second bomb attack hits Damascus after suicide attack at courthouse kills 25

சிரியாவில் ஹமிடியே மாவட்டத்தில் உள்ள டமாஸ்கஸ் நீதிமன்ற வளாகத்தில் அத்துமீறி நுழைய முயன்ற தற்கொலை படை பயங்கரவாதியை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்திய போது தான் வைத்து இருந்த குண்டை பயங்கரவாதி வெடிக்க செய்துள்ளார்.


இந்த தாக்குதலில் 25 பேர் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவித பயங்கரவாதமும் பொறுப்பேற்கவில்லை.

சிரியாவில் கடந்த 5  நாட்களில் நடந்த 2 வது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சிரியாவில் தற்கொலை படை நடத்திய தாக்குதலில் 25 பேர் பலி,Second bomb attack hits Damascus after suicide attack at courthouse kills 25 சிரியாவில் தற்கொலை படை நடத்திய தாக்குதலில் 25 பேர் பலி,Second bomb attack hits Damascus after suicide attack at courthouse kills 25 சிரியாவில் தற்கொலை படை நடத்திய தாக்குதலில் 25 பேர் பலி,Second bomb attack hits Damascus after suicide attack at courthouse kills 25
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்
உலகின் மிக முக்கியமான தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், நியூயார்க் பங்குச்சந்தையில் ஜூன் காலாண்டில் 11.5 பில்லியன் டாலர் அளவிலான லாபத்தைப் பெற்றிருந்தது. இது மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில், ஜூன் காலாண்டில் 30 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. அதேபோல் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாயும்

மேலும்...

 மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.
ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தவர் அய்யூமி குபோகி (வயது 31).இவர், 2016-ம் ஆண்டு வரை அந்த ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார். அதன் பிறகு திடீரென வேலையை விட்டு நின்று விட்டார்.அவர் நர்சாக பணியாற்றிய

மேலும்...

 தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு
தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகையை பார்ப்பதற்காக கடந்த ஜூன் 23-ம் தேதி சென்ற கால்பந்து வீரர்களான 11 வயது முதல் 16 வயதுடைய 12 சிறுவர்களும், அவரது பயிற்சியாளரும் சென்றனர். அவர்கள் சென்ற நேரம்

மேலும்...

 விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா
இலங்கையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவரும், குழந்தைகள் நலத்துறை இணை மந்திரியாக இருந்தவருமான விஜயகலா பரமேஸ்வரன் (வயது 45), வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர். இலங்கையின் ஒரே தமிழ் பெண் மந்திரியான இவர் கடந்த 2–ந் தேதி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in