tamilkurinji logo
 

சிறுதானிய தோசை,siruthaniya dosai tamil samayal kurippu Millets Recipes

siruthaniya,dosai,tamil,samayal,kurippu,Millets,Recipes


சிறுதானிய தோசை

First Published : Wednesday , 6th January 2016 11:06:06 AM
Last Updated : Wednesday , 6th January 2016 07:06:53 PM


சிறுதானிய தோசை,siruthaniya dosai tamil samayal kurippu Millets Recipes

தேவையான பொருள்கள்

கம்பு மாவு  - 1 கப்
கேழ்வரகு மாவு  - 1 கப்
கோJமை மாவு    - 1 கப்
தோசை மாவு       - 1 கப்
வெங்காயம்    - நறுக்கியது  - 1
பச்சை மிளகாய் - நறுக்கியது  - 1
கடுகு   - 1 ஸ்பூன்
எண்ணெய்  - 1 ஸ்பூன்
உப்பு  - தேவையான அளவு


செய்முறை


அனைத்து  மாவு வகைகளையும்  ஒரு  பாத்திரத்தில்  போட்டு  தேவையான அளவு உப்பு  மற்றும் தண்ணீர் சேர்த்து  தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்


பின்பு  ஒரு கடாயில்   எண்ணெய் ஊற்றி  கடுகு, வெங்காயம் ,மிளகாய் ,சேர்த்து  தாளித்து  மாவில் கொட்டி  தோசையாக வார்த்தெடுக்கவும்.


சிறுதானிய தோசை,siruthaniya dosai tamil samayal kurippu Millets Recipes சிறுதானிய தோசை,siruthaniya dosai tamil samayal kurippu Millets Recipes சிறுதானிய தோசை,siruthaniya dosai tamil samayal kurippu Millets Recipes
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ராகி இனிப்பு தோசை|ragi sweet dosa
தேவைாயன பொருள்கள்  கேழ்வரகு மாவு - 1 கப்அரிசி மாவு -  2  ஸ்பூன்தேங்காய்த்துருவல் -  2  ஸ்பூன்பொடித்த வெல்லம்   - அரை கப்நெய் - தேவையான அளவுசெய்முறை.  வெல்லத்தில் 2 கப் தண்ணீர் விட்டு லேசாகக் கொதிக்க வைத்து, வடிகட்டி

மேலும்...

 கேரட் ரவா இட்லி|carrot rava idli
தேவையான பொருள்கள் வறுத்த வெள்ளை ரவை - ஒரு கப்தயிர் - ஒரு கப்கேரட் - 2 தேங்காய் - சிறிதளவுமுந்திரி - 3 இஞ்சி - 1 துண்டு கடுக  சீரகம் - தாளிக்க தேவையானவை செய்முறை ரவை, தயிர் இரண்டையும்

மேலும்...

 கோபி மசால் தோசை | gobi masala dosa
தேவையான பொருள்கள்நறுக்கிய வெங்காயம் - 1 நறுக்கிய  தக்காளி - 1பொடியாக நறுக்கிய  காலிஃப்ளவர் - 1  கப் மிளகாய்தூள் - 1 ஸ்பூன்மஞ்சள்தூள் -  கால் ஸ்பூன்தனியாதூள் - 1  ஸ்பூன்உப்பு - தேவைக்கு, மல்லி இலை  - 2  

மேலும்...

 வெஜிடபிள் கைமா இட்லி | kaima idli
தேவைாயன பொருள்கள்இட்லி - 8 பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1தக்காளி - 2மிளகாய் தூள் - 2 ஸ்பூன்தனியா தூள்- 1 ஸ்பூன்கரம் மசாலா - 1 ஸ்பூன்இஞ்சி, பூண்டு விழுது -  1 ஸ்பூன்வேக வைத்த பச்சைப்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in