tamilkurinji logo


 

சிறு கிழங்கு மிளகு வறுவல்|siru kilangu milagu varuval,siru kilangu milagu varuval in tamil siru kizhangu poriyal in tamil

siru,kilangu,milagu,varuval,in,tamil,siru,kizhangu,poriyal,in,tamil




சிறு கிழங்கு மிளகு வறுவல்|siru kilangu milagu varuval

First Published : Friday , 10th March 2017 10:47:50 AM
Last Updated : Tuesday , 2nd May 2017 01:12:35 PM


சிறு கிழங்கு மிளகு வறுவல்|siru kilangu milagu varuval,siru kilangu milagu varuval in tamil siru kizhangu poriyal in tamil

தேவையான பொருட்கள்:

சிறு கிழங்கு - அரை கிலோ
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
மிளகுத் தூள் - 2 ஸ்பூன்
கடுகு - அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
எண்ணெய்  - 3 ஸ்பூன்
உப்பு  - தேவையான அளவு
காய்ந்த மிளகாய் - 2

செய்முறை:

 முதலில் சிறு கிழங்கை நன்கு கழுவி  குக்கரில்  போட்டு  2  டம்ளர்  தண்ணீர்  சேர்த்து   1  விசில்  விட்டு வேக வைத்து கொள்ள வேண்டும்.

பின்பு ஆற வைத்து தோலை உரித்து 2  துண்டாக நறுக்கி கொள்ளவும்.


 கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய்   சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு அதில் சிறு கிழங்கை  உப்பு சேர்த்து நன்கு  கிளற வேண்டும்.

கிழங்கானது லேசாக மொறுமொறுவென்று வரும் போது, அதில் மிளகுத் தூள் சேர்த்து நன்கு பிரட்டி இறக்க வேண்டும்.  சுவைாயன  சிறு கிழங்கு மிளகு ப்ரை ரெடி.



சிறு கிழங்கு மிளகு வறுவல்|siru kilangu milagu varuval,siru kilangu milagu varuval in tamil siru kizhangu poriyal in tamil சிறு கிழங்கு மிளகு வறுவல்|siru kilangu milagu varuval,siru kilangu milagu varuval in tamil siru kizhangu poriyal in tamil சிறு கிழங்கு மிளகு வறுவல்|siru kilangu milagu varuval,siru kilangu milagu varuval in tamil siru kizhangu poriyal in tamil
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பிரியாணி கத்தரிக்காய் மசாலா | Biryani kathirikkai masala
தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 10புளி - நெல்லிக்காய் அளவுஎண்ணெய் - 3 ஸ்பூன் மிளகு - 10மஞ்சள் தூள் -கால் ஸ்பூன்நறுக்கிய வெங்காயம் - 2நறுக்கிய தக்காளி - 2இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்கறிவேப்பிலை - சிறிதளவுமிளகாய் தூள்

மேலும்...

 சோயா முந்திரி கிரேவி | soya chunks gravy
இந்த கிரேவி, இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு சூப்பர் காம்பினேஷன்.தேவையான பொருள்கள்.சோயா - ஒரு கப்நறுக்கிய தக்காளி - 2நறுக்கிய வெங்காயம் - 2சோம்பு - சிறிதளவுபட்டை - 2அரைக்க:தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்இஞ்சி பூண்டு -பேஸ்ட் - 2

மேலும்...

 முளைக்கீரை தயிர்க்கூட்டு | Mulai Keerai Mor Kootu
தேவையானவை: பொடியாக நறுக்கிய முளைக்கீரை - 1 கட்டுதேங்காய் துருவல் -  6 ஸ்பூன்பச்சை மிளகாய் - 1 சீரகம்   - 1 ஸ்பூன் புளிக்காத தயிர் - ஒரு கப்கடுகு - 1  ஸ்பூன்உளுத்தம்பருப்பு -  1 ஸ்பூன் பெருங்காயத்தூள் - கால்

மேலும்...

 பலாக்கொட்டை பொரியல் | palakottai poriyal in tamil
தேவையான பொருள்கள் வேகவைத்து நறுக்கிய பலாக்கொட்டை - 20வேகவைத்த கடலைப் பருப்பு -  1 ஸ்பூன்உப்பு - தேவையான அளவுகறிவேப்பிலை - சிறிதளவுமஞ்சள் தூள்  - கால் ஸ்பூன் தேங்காய்த் துருவல் -  2 ஸ்பூன்எண்ணெய் -  2   ஸ்பூன்கடுகு, உளுந்து

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in