tamilkurinji logo


 

சிவப்பு அவல் பாயசம் | sigappu aval payasam,sigappu aval payasam aval payasam recipe tamil aval milk payasam Aval Payasam – Rice Flakes In Sweetened Milk aval payasam recipe with coconut milk

sigappu,aval,payasam,aval,payasam,recipe,tamil,aval,milk,payasam,Aval,Payasam,–,Rice,Flakes,In,Sweetened,Milk,aval,payasam,recipe,with,coconut,milk




சிவப்பு அவல் பாயசம் | sigappu aval payasam

First Published : Tuesday , 7th March 2017 06:42:36 PM
Last Updated : Tuesday , 7th March 2017 06:42:36 PM


சிவப்பு அவல் பாயசம் | sigappu aval payasam,sigappu aval payasam aval payasam recipe tamil aval milk payasam Aval Payasam – Rice Flakes In Sweetened Milk aval payasam recipe with coconut milk

தேவையான பொருள்கள்

சிவப்பு அவல் - 150 கிராம்
தேங்காய் - 100 கிராம்
வெல்லம் - 300  கிராம்
ஏலக்காய் தூள் - 5 கிராம்
முந்திரி -  5
உலர் திராட்சை - 3
நெய் - 3 ஸ்பூன்


செய்முறை

தேங்காயை அரைத்து பாலெடுத்துக் கொள்ளவும், மூன்று முறை பால் எடுக்கவும். மூன்றாவதாக எடுத்த நீர்த்த தேங்காய்ப் பாலில் அவலை வேக வைக்கவும்.

அது சிறிது கெட்டியானதும் இரண்டாவதாக எடுத்த பாலைச் சேர்க்கவும்.

அவல் நன்கு வெந்ததும் அத்துடன் ஏலக்காய் தூள், வெல்லம் சேர்க்கவும்.

நன்றாகக் கிளறி, கெட்டி யானதும் அத்துடன் முதலில் எடுத்த கெட்டியான தேங்காய்ப் பால், தண்ணீர் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

வறுத்த முந்திரி, உலர் திராட்சை இவற்றை நெய்யில் வதக்கி  சேர்க்கவும்.

சிவப்பு அவல் பாயசம் | sigappu aval payasam,sigappu aval payasam aval payasam recipe tamil aval milk payasam Aval Payasam – Rice Flakes In Sweetened Milk aval payasam recipe with coconut milk சிவப்பு அவல் பாயசம் | sigappu aval payasam,sigappu aval payasam aval payasam recipe tamil aval milk payasam Aval Payasam – Rice Flakes In Sweetened Milk aval payasam recipe with coconut milk சிவப்பு அவல் பாயசம் | sigappu aval payasam,sigappu aval payasam aval payasam recipe tamil aval milk payasam Aval Payasam – Rice Flakes In Sweetened Milk aval payasam recipe with coconut milk
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சத்தான கேழ்வரகு இனிப்பு புட்டு | ragi sweet puttu recipe
தேவையானப் பொருட்கள் :கேழ்வரகு மாவு - 1 கப்வெல்லத்தூள் - தேவையான அளவுதேங்காய்த்துருவல் - அரை  கப்ஏலக்காய்த்தூள் - கால் ஸ்பூன்நெய் - 2 ஸ்பூன் செய்முறை :கேழ்வரகு மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு  அதில் சிறிது வெதுவெதுப்பான நீரைத் தெளித்துக்

மேலும்...

 ஸ்ட்ராபெர்ரி சந்தேஷ் | strawberry sandesh
தேவையானவை:துருவிய பன்னீர் - 250 கிராம்பொடித்த சர்க்கரை - அரை கப்நெய் - 2 ஸ்பூன்ஸ்ட்ராபெர்ரி -  6செய்முறை:  ஸ்ட்ராபெர்ரியைச் சிறிய துண்டுகளாக்கி, மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் விடாமல் விழுதாக அரைத்து கொள்ளவும். பனீர் துருவலைத் தட்டில் கொட்டி நன்றாகத் தேய்க்கவும்.

மேலும்...

 நட்ஸ் பனீர் பர்ஃபி | Nuts Paneer burfi recipe
தேவையான பொருள்கள்பனீர் - கால் கிலோசர்க்கரை - 150 கிராம்ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகைநெய் - 50 கிராம்குங்குமப்பூ - 1  சிட்டிகைநட்ஸ் கலவை  - ஒரு கப்சர்க்கரை சேர்த்த கோவா - 100 கிராம்பால் - கால் லிட்டர்வெள்ளித்தாள் -

மேலும்...

 மாம்பழ அல்வா | mango halwa
தேவையான பொருட்கள் மா‌ம்பழ‌ம் - 2சர்க்கரை - 1 கப்பால் - 2 கப்ஏல‌க்கா‌ய் - 2நெய் - தேவையான அளவுமுந்திரி - 5 செ‌ய்முறை :மாம்பழத்‌தி‌ன் தோலை ‌நீ‌க்கி  துண்டுகளாக‌ நறுக்கிப் போ‌‌ட்டு அதனை நன்றாக மசித்துக் கொள்ளவும்.முந்திரியை நெய்யில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in