tamilkurinji logo


 

சீருடையில் பணிபுரியும் போலீசாரை தாக்குவது வன்முறையின் உச்சம்: நடிகர் ரஜினிகாந்த்,Rajinikanth, Haasan Toeing the Line of Typical Tamil Politicians on .tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

Rajinikanth,,Haasan,Toeing,the,Line,of,Typical,Tamil,Politicians,on,.tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> தமிழகம்

சீருடையில் பணிபுரியும் போலீசாரை தாக்குவது வன்முறையின் உச்சம்: நடிகர் ரஜினிகாந்த்

First Published : Wednesday , 11th April 2018 12:25:50 PM
Last Updated : Wednesday , 11th April 2018 12:25:50 PM


சீருடையில் பணிபுரியும் போலீசாரை தாக்குவது வன்முறையின் உச்சம்: நடிகர் ரஜினிகாந்த்,Rajinikanth, Haasan Toeing the Line of Typical Tamil Politicians on .tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

சீருடையில் பணிபுரியும் போலீசாரை தாக்குவது வன்முறையின் உச்சம் என நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.


ஐ.பி.எல். போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம்தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமை, விடுதலை சிறுத்தைகள்  உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.


சென்னை அண்ணா சாலையில் போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களில் 780 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 


சென்னை அண்ணா சாலையில் போராட்டத்தின்பொழுது நாம் தமிழர் கட்சியினர் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில், சீருடையில் பணிபுரியும் போலீசாரை தாக்குவது வன்முறையின் உச்சம் என நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தியில், போலீசார் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டம் இயற்ற வேண்டும்.  வன்முறையின் உச்ச கட்டமே சீருடையில் புணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது ஆகும்.

இதுபோன்ற வன்முறை கலாசாரத்தினை உடனே கிள்ளி எறியவில்லை எனில் நாட்டிற்கே பேராபத்து என தெரிவித்துள்ளார்.

சீருடையில் பணிபுரியும் போலீசாரை தாக்குவது வன்முறையின் உச்சம்: நடிகர் ரஜினிகாந்த்,Rajinikanth, Haasan Toeing the Line of Typical Tamil Politicians on .tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema சீருடையில் பணிபுரியும் போலீசாரை தாக்குவது வன்முறையின் உச்சம்: நடிகர் ரஜினிகாந்த்,Rajinikanth, Haasan Toeing the Line of Typical Tamil Politicians on .tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema சீருடையில் பணிபுரியும் போலீசாரை தாக்குவது வன்முறையின் உச்சம்: நடிகர் ரஜினிகாந்த்,Rajinikanth, Haasan Toeing the Line of Typical Tamil Politicians on .tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து சிபிஎஸ்இ மேல்முறையீடு
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மருத்துவ கல்விக்கான நீட் நுழைவு தேர்வை 24 ஆயிரம் மாணவர்கள் எழுதினார்கள். இதில் தமிழ் வினாத்தாளில் மொழிபெயர்ப்பு குளறுபடியால் தமிழில் தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண்கள் குறைந்தது. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் கம்யூனிஸ்டு எம்.பி. டி.கே.ரங்கராஜன்

மேலும்...

 அரசு ஒப்பந்ததாரர் செய்யாதுரை வீட்டில் இரண்டாவது நாளாக நீடிக்கும் வருமான வரி சோதனை
தமிழகத்தில் நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளை ஒதுக்கியதில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தி.மு.க. மற்றும் தினகரன் அணியினர் புகார் கூறினர். ஆனால் அந்த விவகாரம் அப்போது அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.இந்த நிலையில் அருப்புக்கோட்டை அருகே உள்ள

மேலும்...

 ஓபிஎஸ் மீதான சொத்து குவிப்பு வழக்கை சிபிஐ விசாரிக்க ஏன் உத்தரவிடக்கூடாது? - உயர்நீதிமன்றம் கேள்வி
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்கு பதிவு செய்ய கோரி திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல். தி.மு.க. அமைப்பு செயலாளரான ஆர்.எஸ். பாரதி இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், ஓபிஎஸ்

மேலும்...

 சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது சிறுமியை மிரட்டி 7 மாதமாக பாலியல் தொந்தரவு; முதியவர்கள் 6 பேர் உட்பட 18 பேர் கைது
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது சிறுமியை மிரட்டி 7 மாதமாக பாலியல் தொந்தரவு செய்த முதியவர்கள் 6 பேர் உட்பட 18 பேரை போலீஸார் கைது செய்தனர்.சென்னை அயனாவரத்தில் பிரபலமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in