tamilkurinji logo


 

சீஸ் பட்டாணி புலாவ் | samayal kurippu ,சீஸ் பட்டாணி புலாவ் | samayal kurippu cheese pattani pulao recipe Peas Pulao-Matar Pulao Recipe-Pattani Sadam

சீஸ்,,பட்டாணி,,புலாவ்,|,samayal,kurippu,cheese,pattani,pulao,recipe,Peas,Pulao-Matar,Pulao,Recipe-Pattani,Sadam




சீஸ் பட்டாணி புலாவ் | samayal kurippu

First Published : Tuesday , 3rd July 2018 10:59:22 AM
Last Updated : Tuesday , 3rd July 2018 11:04:30 AM


சீஸ்  பட்டாணி  புலாவ் | samayal kurippu  ,சீஸ்  பட்டாணி  புலாவ் | samayal kurippu cheese pattani pulao recipe Peas Pulao-Matar Pulao Recipe-Pattani Sadam

தேவையான பொருள்கள்.

பாசுமதி அரிசி - 2 கப்
வேகவைத்த பட்டாணி - அரை கப்
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
துருவிய சீஸ் - அரை கப்
 நெய்யில் வறுத்த முந்திரி - 10
நறுக்கிய புதினா கொத்தமல்லி - சிறிதளவு
 எண்ணெய் - 2 ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பாசுமதி அரிசியுடன் சிறிதளவு உப்பு சேர்த்து உதிர் உதிராக samaylkurippu வடித்துக்கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து  எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் , பச்சை மிளகாய்  பட்டாணி  சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு உதிர் உதிராக வடித்த சாதம், துருவிய சீஸ், சிறிதளவு உப்பு சேர்த்து நறுக்கிய புதினா கொத்தமல்லி நெய்யில் வறுத்த முந்திரி தூவி  கிளறி இறக்கவும்.


சீஸ்  பட்டாணி  புலாவ் | samayal kurippu  ,சீஸ்  பட்டாணி  புலாவ் | samayal kurippu cheese pattani pulao recipe Peas Pulao-Matar Pulao Recipe-Pattani Sadam சீஸ்  பட்டாணி  புலாவ் | samayal kurippu  ,சீஸ்  பட்டாணி  புலாவ் | samayal kurippu cheese pattani pulao recipe Peas Pulao-Matar Pulao Recipe-Pattani Sadam சீஸ்  பட்டாணி  புலாவ் | samayal kurippu  ,சீஸ்  பட்டாணி  புலாவ் | samayal kurippu cheese pattani pulao recipe Peas Pulao-Matar Pulao Recipe-Pattani Sadam
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தக்காளி சீஸ் ரைஸ் | tomato cheese rice recipe
தேவையான பொருள்கள் .பாஸ்மதி அரிசி - 1 கப் தக்காளி - 6துருவிய சீஸ் - 3 ஸ்பூன்உப்பு - தேவையான அளவுமுந்திரிப் பருப்பு - 8புதினா இலை  - 1 கைப்பிடிமிளகாய் தூள் - 1 ஸ்பூன்நறுக்கிய சின்ன வெங்காயம் -

மேலும்...

 குடைமிளகாய் புலாவ் | kapsikam pulao recipe
தேவையான பொருட்கள்:பாசுமதி அரிசி   - 1  கப்குடைமிளகாய் - அரை  கப்நறுக்கிய வெங்காயம்  - 1 நறுக்கிய பச்சை மிளகாய் - 2சீரகம்  - அரை ஸ்பூன்பட்டைகிராம்பு - சிறிதளவுகரம் மசாலா - அரை ஸ்பூன்எண்ணெய் - 2 ஸ்பூன்நெய் -

மேலும்...

 கேரட் புதினா சாதம்| carrot pudina sadam
தேவைாயன பொருள்கள் புதினா - ஒரு கட்டுபாஸ்மதி அரிசி - ஒரு கப்துருவிய கேரட் - 3நருக்கிய பெரிய வெங்காயம் - 2பட்டை - சிறு துண்டுலவங்கம் - ஒன்றுசோம்பு - 1 ஸ்பூன்சீரகம் - 1 ஸ்பூன்இஞ்சி, பூண்டு விழுது

மேலும்...

 சிம்பிள் தக்காளி சாதம் | Easy Tomato Rice
தேவையான பொருட்கள் :உதிரியாக வடித்த சாதம் – 1 கப் நறுக்கிய தக்காளி – 4 நறுக்கிய வெங்காயம் – 1 நறுக்கிய பச்சை மிளகாய் – 2 மஞ்சள் தூள் – கால் ஸ்பூன் மிளகாய் தூள் – அரை 

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in