tamilkurinji logo
 

செட்டிநாடு இறால் குழம்பு| chettinad eral kulambu,chettinad eral kulambu eral kulambu seivathu eppadi in tamil Search Results Eraal kulambu in tamil prawn kulambu in tamil

chettinad,eral,kulambu,eral,kulambu,seivathu,eppadi,in,tamil,Search,Results Eraal,kulambu,in,tamil,prawn,kulambu,in,tamil


செட்டிநாடு இறால் குழம்பு| chettinad eral kulambu

First Published : Friday , 3rd February 2017 11:30:52 AM
Last Updated : Friday , 3rd February 2017 11:39:42 AM


செட்டிநாடு இறால் குழம்பு| chettinad eral kulambu,chettinad eral kulambu eral kulambu seivathu eppadi in tamil Search Results
Eraal kulambu in tamil prawn kulambu in tamil

தேவையான பொருள்கள்

இறால் - அரை கிலோ
மிளகு -  2  ஸ்பூன்
சீரகம் -  2  ஸ்பூன்
வெந்தயம் - 1  ஸ்பூன்
கடுகு -  அரை ஸ்பூன்
கசகசா - 1   ஸ்பூன்
 வெங்காயம் - 1
 தக்காளி - 1
பூண்டு - 5 பல்
பச்சை மிளகாய் - 5
மஞ்சள் தூள் -  கால் ஸ்பூன்
தேங்காய் - அரை மூடி
எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை

இறாலை , உப்பு மஞ்சள் தூள்   சேர்த்து  சுத்தம் செய்து   நீரை  வடிகட்டி விடவும்.

தக்காளி  வெங்காயத்தை  பொடியாக  நறுக்கவும்
கடாயை  அடுப்பில் வைத்து, அதில் கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம் மற்றும் கசகசா சேர்த்து  வறுக்கவும்.


ஆறியதும், அதனை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி,   நன்கு அரைக்கவும்.  பி ன்  மற்றொரு கடாயை  அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தேங்காயை போட்டு   5  நிமிடம்   வறுக்கவும்.


வறுத்த பொருட்கள் ஆறியதும், மிக்ஸியில் வறுத்த தேங்காய், பச்சை மிளகாய் போட்டு, நன்கு நைஸாக பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.

  கடாயை  அடுப்பில் வைத்து,  தேவையான அளவு  எண்ணெய்  ஊற்றி  அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும், பின் அதில் தக்காளி, பூண்டு  மற்றும் உப்பு சேர்த்து, 5  நிமிடம் வதக்கவும்.

தக்காளி நன்கு  மசிய  வதங்கியதும், அதில் வறுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை போட்டு,   நன்கு கிளரி    பின் அதில்   அரைத்த  தேங்காய் சேர்த்து, 2   கப் தண்ணீர் ஊற்றி,   அதில்  இறாலைப் போட்டு, தேவையான அளவு  உப்பு  சேர்த்து   கொதிக்க  வைத்து  நன்கு   கொதித்தவுடன் அடுப்பை  சிம்மில்  வைக்கவும் . 

இறால்  நன்கு வெந்து குழம்பு  கெட்டியானவுடன்  இறக்கவும்.
சுவையான  செட்டிநாடு இறால் குழம்பு  ரெடி.



செட்டிநாடு இறால் குழம்பு| chettinad eral kulambu,chettinad eral kulambu eral kulambu seivathu eppadi in tamil Search Results
Eraal kulambu in tamil prawn kulambu in tamil செட்டிநாடு இறால் குழம்பு| chettinad eral kulambu,chettinad eral kulambu eral kulambu seivathu eppadi in tamil Search Results
Eraal kulambu in tamil prawn kulambu in tamil செட்டிநாடு இறால் குழம்பு| chettinad eral kulambu,chettinad eral kulambu eral kulambu seivathu eppadi in tamil Search Results
Eraal kulambu in tamil prawn kulambu in tamil
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 செட்டிநாடு மீன் குழம்பு| chettinad meen kulambu
தேவையான பொருட்கள்:வஞ்சிரம்  மீன் –அரை கிலோநறுக்கிய  தக்காளி – 4 நறுக்கிய சின்ன வெங்காயம் – 150 கிராம்பூண்டு – 10 பல் கறிவேப்பிலை – சிறிதளவுமிளகாய் தூள் – 1   ஸ்பூன்சாம்பார் தூள்  -  1   ஸ்பூன்சீரக தூள்   –  

மேலும்...

 மொச்சை கருவாட்டு குழம்பு | mochai karuvadu kulambu
தேவையான பொருட்கள் :மொச்சைப்பயறு - 100  கருவாடு - கால் கிலோநறுக்கிய சிறிய வெங்காயம் - 10நறுக்கிய தக்காளி - 2 பூண்டு -5 பல்மஞ்சள் தூள் -  கால் ஸ்பூன்மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்தனியாத்தூள் - 3 ஸ்பூன்புளி -

மேலும்...

 கிராமத்து மட்டன் குழம்பு | gramathu mutton kulambu
தேவையான பொருட்கள்மட்டன்   -  அரை கிலோ சின்ன வெங்காயம் - 10 தக்காளி - 1 காங்ந்த மிளகாய்  - 10தனியா - 2 ஸ்பூன்  மிளகு - 2  ஸ்பூன் பட்டை, லவங்கம் - சிறிதளவுகசகசா - 1  ஸ்பூன் தேங்காய் துருவல்  - 

மேலும்...

 வறுத்தரைச்ச மீன் குழம்பு | varutharacha meen kulambu
தேவையான பொருட்கள்: சங்கரா மீன் - அரை கிலோதேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்சின்ன வெங்காயம் - 10 புளிகரைசல்     - 1 டம்ளர் உப்பு - தேவையான அளவுவறுத்து அரைப்பதற்கு...தேங்காய்துருவல்   - 1 கப்கொத்த மல்லி - 1  ஸ்பூன்காய்ந்த  மிளகாய்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in