tamilkurinji logo
 

செட்டிநாடு கத்திரிக்காய் வறுவல் | chettinad kathirikai varuval,chettinad kathirikai varuval kathirikai varuval dry Brinjal Roast / Brinjal Fry Brinjal Fry Recipe/Eggplant Roast For Ricetamil veg porial kootu tamil veg side dish tamil samayal kurippu

chettinad,kathirikai,varuval,kathirikai,varuval,dry,Brinjal,Roast,/,Brinjal,Fry,Brinjal,Fry,Recipe/Eggplant,Roast,For,Ricetamil,veg,porial,kootu,tamil,veg,side,dish,tamil,samayal,kurippu,


செட்டிநாடு கத்திரிக்காய் வறுவல் | chettinad kathirikai varuval

First Published : Tuesday , 4th July 2017 01:30:25 PM
Last Updated : Tuesday , 4th July 2017 01:44:57 PM


செட்டிநாடு கத்திரிக்காய் வறுவல் | chettinad kathirikai varuval,chettinad kathirikai varuval kathirikai varuval dry Brinjal Roast / Brinjal Fry Brinjal Fry Recipe/Eggplant Roast For Ricetamil veg porial kootu tamil veg side dish tamil samayal kurippu

தேவையான பொருள்கள் :

கத்தரிக்காய் – 10
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
கடலை மாவு – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் –  கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

வறுத்து பொடி செய்ய

தனியா – 2 ஸ்பூன்
கடலை பருப்பு – 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1ஸ்பூன்
மிளகு – அரை ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை :

கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுத்து பொடிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தனித்தனியாக போட்டு வறுத்து ஆறவைத்து சற்று கொரகொப்பாக பொடித்து கொள்ளவும்.


கத்தரிக்காயை  வட்டமாக   நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.

 தண்ணீரை வடித்து விட்டு அதன் மேல் மிளகாய் தூள், கடலைமாவு, மஞ்சள் தூள், உப்பு  சேர்த்து கத்தரிக்காயின் மேல் நன்கு தடவி  அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெயை ஊற்றவும். தோசை கல் சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து கத்தரிக்காய் துண்டுகளை பொடித்து வைத்த மசாலாவில் பிரட்டி தோசை கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு  2 பக்கமும் திருப்பி  போட்டு வேக வைக்கவும்.

இருபுறமும் பொன்னிறமானதும் எடுத்து  சூடாக பரிமாறவும்.

இது சாம்பார்  ரசத்திற்கு  ஏற்ற சைடிஷ்.

செட்டிநாடு கத்திரிக்காய் வறுவல் | chettinad kathirikai varuval,chettinad kathirikai varuval kathirikai varuval dry Brinjal Roast / Brinjal Fry Brinjal Fry Recipe/Eggplant Roast For Ricetamil veg porial kootu tamil veg side dish tamil samayal kurippu செட்டிநாடு கத்திரிக்காய் வறுவல் | chettinad kathirikai varuval,chettinad kathirikai varuval kathirikai varuval dry Brinjal Roast / Brinjal Fry Brinjal Fry Recipe/Eggplant Roast For Ricetamil veg porial kootu tamil veg side dish tamil samayal kurippu செட்டிநாடு கத்திரிக்காய் வறுவல் | chettinad kathirikai varuval,chettinad kathirikai varuval kathirikai varuval dry Brinjal Roast / Brinjal Fry Brinjal Fry Recipe/Eggplant Roast For Ricetamil veg porial kootu tamil veg side dish tamil samayal kurippu
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பச்சை பட்டாணி மசாலா | pachai pattani masala
தேவையான பொருட்கள்:பச்சை பட்டாணி - 1 கப்நறுக்கிய வெங்காயம் - 2 நறுக்கிய தக்காளி - 3 மஞ்சள் தூள் - கால்  ஸ்பூன்கரம் மசாலா - 1 ஸ்பூன்சீரகம் - 1 ஸ்பூன்இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்

மேலும்...

 கத்திரிக்காய் கொத்சு | kathirikai gothsu
தேவையான பொருள்கள் கத்திரிக்காய் -  4தனியா - 2 ஸ்பூன்கடலைபருப்பு  - 1 ஸ்பூன்காய்ந்த மிளகாய் - 2புளி எலுமிச்சை அளவுகடுகு   -  1 ஸ்பூன்பெருங்காயத்தூள் - அரை ஸ்பூன் எண்ணெய்  -  2 ஸ்பூன்உப்பு  - தேவையான அளவுசெய்முறை.தனியா    கடலைபருப்பு    காய்ந்த

மேலும்...

 கேரட் நூக்கல் பொரியல் / Carrot Broccoli poriyal
தேவையானவை:நூக்கல்    நறுக்கியது  - 2கேரட் நறுக்கியது  - 2 சின்ன வெங்காயம்நறுக்கியது  - 4 நறுக்கிய  பச்சை மிளகாய்   -  2 வேக வைத்த   துவரம் பருப்பு- 3 ஸ்பூன்துருவிய தேங்காய் - 2  ஸ்பூன்எண்ணெய்  2 ஸ்பூன்கடுகு  - கால் 

மேலும்...

 செட்டி நாடு வெங்காய கோஸ்
தேவையான பொருள்கள்பெ.வெங்காயம் - 2தக்காளி - 1அரைக்க :தேங்காய் - அரை மூடி உடைத்த கடலை - 2 ஸ்பூன்சோம்பு - 1  ஸ்பூன்காய்ந்த மிளகாய் - 3முந்திரி பருப்பு - 5தாளிக்க :எண்ணெய் - சிறிதளவுகடுகு -  அரை   ஸ்பூன்உ.பருப்பு - 

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in