tamilkurinji logo
 

செட்டிநாடு சிக்கன் குருமா / Chettinad Chicken Kurma,செட்டிநாடு சிக்கன் குருமா Chettinad Chicken Kurma,Chettinad Chicken Curry,CHETTINAD CHICKEN GRAVY RECIPE

செட்டிநாடு,சிக்கன்,குருமா,Chettinad,Chicken,Kurma,Chettinad,Chicken,Curry,CHETTINAD,CHICKEN,GRAVY,RECIPE


செட்டிநாடு சிக்கன் குருமா / Chettinad Chicken Kurma

First Published : Saturday , 27th August 2016 12:00:53 PM
Last Updated : Monday , 9th January 2017 07:19:21 PM


செட்டிநாடு சிக்கன் குருமா /
Chettinad Chicken Kurma,செட்டிநாடு சிக்கன் குருமா Chettinad Chicken Kurma,Chettinad Chicken Curry,CHETTINAD CHICKEN GRAVY RECIPE

தேவையானவை
சிக்கன் - அரை கிலோ
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 3
இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் -  கால் ஸ்பூன்
தனியா தூள் - 3 ஸ்பூன்
சீரகம்  - 1  ஸ்பூன்
சோம்பு  - 1 ஸ்பூன்
தேங்காய் - 1 மூடி
கசகசா - 2 ஸ்பூன்
முந்திரி - 10
பொட்டுக்கடலை - 4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:

    எண்ணெய் - 3 ஸ்பூன
    பட்டை - சிறிது
    கிராம்பு - 3
    சோம்பு - கால் ஸ்பூன்

 செய்முறை

 சிக்கனை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.

 தேங்காய், சீரகம் ,சோம்பு , முந்திரி, கசகசா, பொட்டுக்கடலையை நைசாக அரைத்துகொள்ளவும்.

வெங்காயம்  தக்காளியையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.

குக்கரை  அடுப்பில்  வைத்து  எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து   பிறகு நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும். வாசனை  போனவுடன்    உப்பு  சிக்கன்   சேர்த்து   நன்கு  வதக்கவும்.

சிக்கன்  ஓரளவு   வதங்கிய பின்னர்  அனைத்து  தூள்களையும்   சேர்த்து  நன்கு  வதக்கி  வாசனை போனவுடன்    2    கப் தண்ணீர் சேர்த்து   குக்கரை  மூடி  2 விசில்  விட்டு  இறக்கவும்.


 ஆவி அடங்கிய பின்   குக்கரை  திறந்து   அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கி  மல்லி இலை தூவி பரிமாறவும்.  சுவையான  செட்டிநாடு சிக்கன் குருமா ரெடி



செட்டிநாடு சிக்கன் குருமா /
Chettinad Chicken Kurma,செட்டிநாடு சிக்கன் குருமா Chettinad Chicken Kurma,Chettinad Chicken Curry,CHETTINAD CHICKEN GRAVY RECIPE செட்டிநாடு சிக்கன் குருமா /
Chettinad Chicken Kurma,செட்டிநாடு சிக்கன் குருமா Chettinad Chicken Kurma,Chettinad Chicken Curry,CHETTINAD CHICKEN GRAVY RECIPE செட்டிநாடு சிக்கன் குருமா /
Chettinad Chicken Kurma,செட்டிநாடு சிக்கன் குருமா Chettinad Chicken Kurma,Chettinad Chicken Curry,CHETTINAD CHICKEN GRAVY RECIPE
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 செட்டிநாடு மீன் குழம்பு| chettinad meen kulambu
தேவையான பொருட்கள்:வஞ்சிரம்  மீன் –அரை கிலோநறுக்கிய  தக்காளி – 4 நறுக்கிய சின்ன வெங்காயம் – 150 கிராம்பூண்டு – 10 பல் கறிவேப்பிலை – சிறிதளவுமிளகாய் தூள் – 1   ஸ்பூன்சாம்பார் தூள்  -  1   ஸ்பூன்சீரக தூள்   –  

மேலும்...

 மொச்சை கருவாட்டு குழம்பு | mochai karuvadu kulambu
தேவையான பொருட்கள் :மொச்சைப்பயறு - 100  கருவாடு - கால் கிலோநறுக்கிய சிறிய வெங்காயம் - 10நறுக்கிய தக்காளி - 2 பூண்டு -5 பல்மஞ்சள் தூள் -  கால் ஸ்பூன்மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்தனியாத்தூள் - 3 ஸ்பூன்புளி -

மேலும்...

 கிராமத்து மட்டன் குழம்பு | gramathu mutton kulambu
தேவையான பொருட்கள்மட்டன்   -  அரை கிலோ சின்ன வெங்காயம் - 10 தக்காளி - 1 காங்ந்த மிளகாய்  - 10தனியா - 2 ஸ்பூன்  மிளகு - 2  ஸ்பூன் பட்டை, லவங்கம் - சிறிதளவுகசகசா - 1  ஸ்பூன் தேங்காய் துருவல்  - 

மேலும்...

 வறுத்தரைச்ச மீன் குழம்பு | varutharacha meen kulambu
தேவையான பொருட்கள்: சங்கரா மீன் - அரை கிலோதேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்சின்ன வெங்காயம் - 10 புளிகரைசல்     - 1 டம்ளர் உப்பு - தேவையான அளவுவறுத்து அரைப்பதற்கு...தேங்காய்துருவல்   - 1 கப்கொத்த மல்லி - 1  ஸ்பூன்காய்ந்த  மிளகாய்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






















மகளிர்































Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in