tamilkurinji logo


 

செட்டிநாடு சிக்கன் குழம்பு,chettinad chicken kulambu asaivam non veg cokkery tamil samayal kurippu

chettinad,chicken,kulambu,,asaivam,non,veg,cokkery,,tamil,samayal,kurippu




செட்டிநாடு சிக்கன் குழம்பு

First Published : Wednesday , 4th March 2015 07:48:48 AM
Last Updated : Wednesday , 4th March 2015 07:53:42 AM


செட்டிநாடு சிக்கன்  குழம்பு,chettinad chicken kulambu  asaivam non veg cokkery  tamil samayal kurippu

 தேவையான  பொருள்கள்
சிக்கன்  - ஒரு கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 4
மஞ்சள்பொடி - அரை ஸ்பூன்
மிளகாய்ப்பொடி - 3  ஸ்பூன்
மல்லிப்பொடி - 4 ஸ்பூன்

அரைக்க்

மிளகு - ஒரு  ஸ்பூன்
சீரகம் - ஒரு  ஸ்பூன்
சோம்பு - ஒரு  ஸ்பூன்
பூண்டு - 6 பல்
இஞ்சி - ஒரு துண்டு
வெங்காயம் - ஒன்று
உப்பு - தேவையான அளவு

தாளிக்க்

நல்லெண்ணெய் - 4  ஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - ஒன்று
அன்னாசிப்பூ - 2
சோம்பு - அரை  ஸ்பூன்

செய்முறை

ஒரு கடாயில் மிளகு, சீரகம், சோம்பு மூன்றையும் வறுத்து பூண்டு, இஞ்சி, வெங்காயாம் சேர்த்து அரைத்து மஞ்சள் பொடி   சேர்த்து சிக்கனுடன் பிசறவும்.

கடாயில் நல்லெண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி,  பிசறிய சிக்கனை  சேர்த்து 10 நிமிடம் கிளறவும்.

வதங்கியதும் மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி சேர்த்து கிளறி தேவையான தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.   குழம்பு கொதித்து வற்றி எண்ணெய் மிதந்தவுடன் இறக்கவும்



செட்டிநாடு சிக்கன்  குழம்பு,chettinad chicken kulambu  asaivam non veg cokkery  tamil samayal kurippu செட்டிநாடு சிக்கன்  குழம்பு,chettinad chicken kulambu  asaivam non veg cokkery  tamil samayal kurippu செட்டிநாடு சிக்கன்  குழம்பு,chettinad chicken kulambu  asaivam non veg cokkery  tamil samayal kurippu
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சில்லி சிக்கன் கிரேவி | chilli chicken gravy
தேவையான பொருட்கள்: எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ நறுக்கிய வெங்காயம் - 1  நறுக்கிய தக்காளி - 1 நறுக்கிய  குடைமிளகாய் - அரை கப்இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் சோயா சாஸ் - 2  ஸ்பூன் தக்காளி

மேலும்...

 சிக்கன் முந்திரி கிரேவி | Chicken munthiri gravy
 தேவையான பொருட்கள்:சிக்கன் - அரை கிலோநறுக்கிய சின்ன வெங்காயம் - 20இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2  ஸ்பூன்மிளகாய் தூள் - 1 ஸ்பூன்மல்லித் தூள் -  2 ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்தயிர் - 1 ஸ்பூன்பால் -

மேலும்...

 சுவையான ஸ்பைசி சிக்கன் குழம்பு | spicy chicken kulambu
தேவையான பொருட்கள்:சிக்கன் – அரை  கிலோசின்ன வெங்காயம் – 20 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2  ஸ்பூன்தக்காளி –2 மிளகாய் தூள் – 1 ஸ்பூன்மஞ்சள் தூள் –  கால் ஸ்பூன்உப்பு – தேவையான அளவுநல்லெண்ணெய் – 4 ஸ்பூன்அரைக்க

மேலும்...

 டிராகன் சிக்கன் | Dragon chicken
தேவையான பொருட்கள்: ஊற வைப்பதற்கு தேவையான பொருள்கள் .எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோஇஞ்சி - பூண்டு  பேஸ்ட்  - 2  ஸ்பூன்மிளகாய் தூள்  - 2 ஸ்பூன்கார்ன் ப்ளார் மாவு - 2  ஸ்பூன்மிளகுத் தூள் - 1  ஸ்பூன்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in