tamilkurinji logo
 

செட்டிநாடு சிக்கன் மிளகு வறுவல் / chettinad chicken milagu varuval,chettinad chicken milagu varuval chettinad pepper chicken செட்டிநாடு கோழி மிளகு வறுவல்

chettinad,chicken,milagu,varuval,chettinad,pepper,chicken,,செட்டிநாடு,கோழி,மிளகு,வறுவல்,



செட்டிநாடு சிக்கன் மிளகு வறுவல் / chettinad chicken milagu varuval

First Published : Tuesday , 19th July 2016 06:27:19 PM
Last Updated : Tuesday , 19th July 2016 06:27:19 PM


செட்டிநாடு சிக்கன் மிளகு வறுவல் / chettinad chicken milagu varuval,chettinad chicken milagu varuval chettinad pepper chicken  செட்டிநாடு கோழி மிளகு வறுவல்

தேவையான பொருட்கள்:

சிக்கன் - அரை கிலோ
பெரிய வெங்காயம் - 2  
தக்காளி - 2
 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லித் தூள் - 1  ஸ்பூன்
மிளகுத் தூள் -2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்

தாளிப்பதற்கு.

பட்டை - சிறு துண்டு

பிரியாணி இலை -1
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

 சிக்கனை நன்கு  கழுவி,  அத்துடன்   மிளகாய் தூள்,   மஞ்சள் தூள் மற்றும்  சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, சிறிது உப்பு  சேர்த்து  நன்கு  பிசைந்து   அரை மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும்.

பின்னர் கடாயை  அடுப்பில் வைத்து, அதில்   4   ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை   போட்டு   தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு அதில்  மீதி  இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி, மல்லித் தூள் சேர்த்து நன்கு பிரட்டி பின் தக்காளியை சேர்த்து  வதக்க வேண்டும்.

அதனுடன்  1 டம்ளர்   தண்ணீர்  ஊற்றி   அதில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி, சிறிது  உப்பு சேர்த்து, அடுப்பை சிம்மில்  வைத்து   கடாயை மூடி   போட்டு  15   நிமிடம் சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.

சிக்கன் நன்கு வெந்ததும், அதில் மிளகுத் தூள் சேர்த்து நன்கு  கிளரி  இறக்கி, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி, கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.

சுவையான  செட்டிநாடு  சிக்கன்  மிளகு வறுவல் ரெடி


செட்டிநாடு சிக்கன் மிளகு வறுவல் / chettinad chicken milagu varuval,chettinad chicken milagu varuval chettinad pepper chicken  செட்டிநாடு கோழி மிளகு வறுவல் செட்டிநாடு சிக்கன் மிளகு வறுவல் / chettinad chicken milagu varuval,chettinad chicken milagu varuval chettinad pepper chicken  செட்டிநாடு கோழி மிளகு வறுவல் செட்டிநாடு சிக்கன் மிளகு வறுவல் / chettinad chicken milagu varuval,chettinad chicken milagu varuval chettinad pepper chicken  செட்டிநாடு கோழி மிளகு வறுவல்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மதுரை நாட்டுக்கோழி மிளகு வறுவல் | madurai nattu koli varuval
தேவையான பொருட்கள்: நாட்டுக் கோழி - அரை கிலோநறுக்கிய  சின்ன வெங்காயம் - 150 கிராம்இஞ்சி பூண்டு பேஸ்ட். - 1 ஸ்பூன் சோம்பு  - கால்  ஸ்பூன் மிளகுத் தூள் - 1 ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் தனியா

மேலும்...

 சிக்கன் முந்திரி கிரேவி | Chicken munthiri gravy
 தேவையான பொருட்கள்:சிக்கன் - அரை கிலோநறுக்கிய சின்ன வெங்காயம் - 20இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2  ஸ்பூன்மிளகாய் தூள் - 1 ஸ்பூன்மல்லித் தூள் -  2 ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்தயிர் - 1 ஸ்பூன்பால் -

மேலும்...

 சுவையான ஸ்பைசி சிக்கன் குழம்பு | spicy chicken kulambu
தேவையான பொருட்கள்:சிக்கன் – அரை  கிலோசின்ன வெங்காயம் – 20 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2  ஸ்பூன்தக்காளி –2 மிளகாய் தூள் – 1 ஸ்பூன்மஞ்சள் தூள் –  கால் ஸ்பூன்உப்பு – தேவையான அளவுநல்லெண்ணெய் – 4 ஸ்பூன்அரைக்க

மேலும்...

 டிராகன் சிக்கன் | Dragon chicken
தேவையான பொருட்கள்: ஊற வைப்பதற்கு தேவையான பொருள்கள் .எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோஇஞ்சி - பூண்டு  பேஸ்ட்  - 2  ஸ்பூன்மிளகாய் தூள்  - 2 ஸ்பூன்கார்ன் ப்ளார் மாவு - 2  ஸ்பூன்மிளகுத் தூள் - 1  ஸ்பூன்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in