tamilkurinji logo
 

செட்டிநாடு சிக்கன் கிரேவி / chettinad chicken gravy,செட்டிநாடு சிக்கன் கிரேவி / chettinad chicken gravy

செட்டிநாடு,சிக்கன்,,கிரேவி,/,chettinad,chicken,gravy


செட்டிநாடு சிக்கன் கிரேவி / chettinad chicken gravy

First Published : Friday , 12th August 2016 11:27:15 AM
Last Updated : Monday , 9th January 2017 07:21:13 PM


செட்டிநாடு சிக்கன்  கிரேவி / chettinad chicken gravy,செட்டிநாடு சிக்கன்  கிரேவி / chettinad chicken gravy


தேவையான பொருள்கள்

சிக்கன்- அரைகிலோ
சின்ன வெங்காயம்-கால் கிலோ
இஞ்சி, பூண்டு விழுது- 3ஸ்பூன்
மஞ்சள் தூள்- 1ஸ்பூன்
மிளகாய்  தூள்-2ஸ்பூன்
மல்லித்தூள்-2ஸ்பூன்
தேங்காய்  பால்  -  1 கப்

உப்பு- தேவையான அளவு

எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை

குக்கரில்  எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும் நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கி  அதனுடன் இஞ்சி பூண்டு விழுதை  சேர்த்து  வதக்க  வேண்டும். 

அதனுடன் சிக்கன் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கி . அனைத்து  தூள்களையும்   போட்டு  5  நிமிடம் வதக்கி  1 டம்ளர்  தண்ணீர்  சேர்த்து  குக்கரை  முடி  2 விசில்  விட்டு  இறக்கவும்

10  நிமிடம்  கழித்து  திறந்து   தேங்காய் பால் ஊற்றி  நன்றாக கிளறிவிட்டு கொதிக்க விட்டு இறக்கி   மல்லி இலைகளை அதன் மீது தூவினால் சுவையான செட்டிநாடு சிக்கன்  ரெடி.


செட்டிநாடு சிக்கன்  கிரேவி / chettinad chicken gravy,செட்டிநாடு சிக்கன்  கிரேவி / chettinad chicken gravy செட்டிநாடு சிக்கன்  கிரேவி / chettinad chicken gravy,செட்டிநாடு சிக்கன்  கிரேவி / chettinad chicken gravy செட்டிநாடு சிக்கன்  கிரேவி / chettinad chicken gravy,செட்டிநாடு சிக்கன்  கிரேவி / chettinad chicken gravy
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 செட்டிநாடு மீன் குழம்பு| chettinad meen kulambu
தேவையான பொருட்கள்:வஞ்சிரம்  மீன் –அரை கிலோநறுக்கிய  தக்காளி – 4 நறுக்கிய சின்ன வெங்காயம் – 150 கிராம்பூண்டு – 10 பல் கறிவேப்பிலை – சிறிதளவுமிளகாய் தூள் – 1   ஸ்பூன்சாம்பார் தூள்  -  1   ஸ்பூன்சீரக தூள்   –  

மேலும்...

 மொச்சை கருவாட்டு குழம்பு | mochai karuvadu kulambu
தேவையான பொருட்கள் :மொச்சைப்பயறு - 100  கருவாடு - கால் கிலோநறுக்கிய சிறிய வெங்காயம் - 10நறுக்கிய தக்காளி - 2 பூண்டு -5 பல்மஞ்சள் தூள் -  கால் ஸ்பூன்மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்தனியாத்தூள் - 3 ஸ்பூன்புளி -

மேலும்...

 கிராமத்து மட்டன் குழம்பு | gramathu mutton kulambu
தேவையான பொருட்கள்மட்டன்   -  அரை கிலோ சின்ன வெங்காயம் - 10 தக்காளி - 1 காங்ந்த மிளகாய்  - 10தனியா - 2 ஸ்பூன்  மிளகு - 2  ஸ்பூன் பட்டை, லவங்கம் - சிறிதளவுகசகசா - 1  ஸ்பூன் தேங்காய் துருவல்  - 

மேலும்...

 வறுத்தரைச்ச மீன் குழம்பு | varutharacha meen kulambu
தேவையான பொருட்கள்: சங்கரா மீன் - அரை கிலோதேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்சின்ன வெங்காயம் - 10 புளிகரைசல்     - 1 டம்ளர் உப்பு - தேவையான அளவுவறுத்து அரைப்பதற்கு...தேங்காய்துருவல்   - 1 கப்கொத்த மல்லி - 1  ஸ்பூன்காய்ந்த  மிளகாய்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






















மகளிர்































Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in