tamilkurinji logo


 

செட்டிநாடு மட்டன் கிரேவி ,chettinad mutton gravymutton curry tamilchetti nadu kari varuval

chettinad,mutton,gravymutton,curry,,tamilchetti,nadu,kari,varuval




செட்டிநாடு மட்டன் கிரேவி

First Published : Tuesday , 18th March 2014 01:08:25 AM
Last Updated : Wednesday , 24th June 2015 12:18:26 AM



தேவையான பொருள்கள்

மட்டன் -1/4 கிலோ

சின்ன வெங்காயம்(பொடியாக நறுக்கியது) – 20

இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்

தக்காளி (பொடியாக நறுக்கியது) – 2

மிளகாய் தூள் – 2 ஸ்பூன்

தனியா தூள் – 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் ½ ஸ்பூன்

மிளகு சீரகத் தூள் – 2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

அரைத்துக் கொள்ள:

தேங்காய் – 1 ஸ்பூன்

சகசா - 1ஸ்பூன்

முந்திரி - 4

தாளிக்க:

பட்டை - சிறிய துண்டு

ஏலக்காய் - 1

லவங்கம் – 1

சோம்பு – 1 ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

கறிவேப்பிலை – 1 கொத்து

நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்

செய்முறை:

முதலில் மட்டனை நன்றாகக் கழுவி குக்கரில் போட்டு மஞ்சள் தூள், உப்பு மற்றும் ½ கப் தண்ணீர் விட்டு 3 விசில் வரை விட்டு, பின் சிம்மில் 5 நிமிடம் வேக விடவும். அடி கனமான கடாயில் நல்லெண்ணெய் விட்டு, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொரிய விடவும்.

பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின், தக்காளியைச் சேர்த்து கூழாகும் வரை வதக்கவும். பிறகு, மசாலா தூள் அனைத்தையும் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

பின் வேக வைத்த மட்டனைச் சேர்த்து தேவையான உப்பையும் சேர்த்து வதக்கி, மூடி போட்டு 5 நிமிடங்கள் வேக விடவும்.

தேங்காய் விழுதைச் சேர்த்து வதக்கி, பின் மிளகு சீரகத் தூள் சேர்த்து, மசாலா நன்றாகக் கெட்டியாகி வறுவல் பதம் வரும் வரை கிளறி இறக்கவும்.

இந்த வறுவல் அனைத்து சாத வகைகளுக்கும் தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.


செட்டிநாடு மட்டன் கிரேவி ,chettinad mutton gravymutton curry  tamilchetti nadu kari varuval செட்டிநாடு மட்டன் கிரேவி ,chettinad mutton gravymutton curry  tamilchetti nadu kari varuval செட்டிநாடு மட்டன் கிரேவி ,chettinad mutton gravymutton curry  tamilchetti nadu kari varuval
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மட்டன் கொத்து கறி வடை | mutton kothu kari vadai
தேவையானப் பொருட்கள்.மட்டன் கொத்து கறி   – 200 கிராம்பூண்டு – 4 காய்ந்த மிளகாய் – 2 பச்ச மிளகாய் – 1 கரம் மசாலா தூள் – கால் ஸ்பூன்தேங்காய் துருவல்  – கால் மூடிநறுக்கிய வெங்காயம் – 1நறுக்கிய

மேலும்...

 சோயா மட்டன் குழம்பு | soya mutton kulambu
தேவையானவை:மட்டன்  - அரை கிலோசோயா உருண்டைகள் - 20நறுக்கிய  வெங்காயம் - 1நறுக்கிய தக்காளி - 1 கறிவேப்பிலை - சிறிதளவுமஞ்சள்தூள் -  கால் ஸ்பூன்மிளகாய்த்தூள் -  2  ஸ்பூன்மல்லித்தூள் - 2  ஸ்பூன்கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்இஞ்சி,

மேலும்...

 ஆட்டுக்கால் பாயா | attukal paya
தேவையானப் பொருட்கள் :ஆட்டுக்கால் - 4நறுக்கிய வெங்காயம் - 3நறுக்கிய தக்காளி - 2மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் தனியாத்தூள் - 2 ஸ்பூன் மிளகாய் தூள்  -  1  ஸ்பூன் மிளகு தூள் - 2 ஸ்பூன் இஞ்சி

மேலும்...

 மட்டன் தம் பிரியாணி| mutton dum biryani
தேவையான பொருள்கள் பாஸ்மதி அரிசி - 3 டம்ளர் மட்டன்    -  அரை கிலோ தக்காளி - 5 வெங்காயம் -  4பச்சை மிளகாய் - 5மிளகாய் தூள் - 1 ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்உப்பு - தேவையான அளவுதயிர்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in

Warning: mysql_close(): 3 is not a valid MySQL-Link resource in /home/content/14/7948114/html/tamilkurinji/footer.php on line 164