tamilkurinji logo
 

சென்னா கட்லெட்| channa cutlet,channa cutlet Vegetable Channa Cutlets Recipe

channa,cutlet,Vegetable,Channa,Cutlets,Recipe,




சென்னா கட்லெட்| channa cutlet

First Published : Tuesday , 7th March 2017 06:26:57 PM
Last Updated : Tuesday , 7th March 2017 06:26:57 PM


சென்னா கட்லெட்| channa cutlet,channa cutlet Vegetable Channa Cutlets Recipe

தேவையான பொருள்கள்

கருப்பு கொண்டைக்கடலை - 1 கப்
பிரெட்  துண்டு - 4
பெரிய வெங்காயம் -  1  நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
இஞ்சி துருவல்  - சிறிதளவு
கரம் மசாலா -  அரை  ஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்
எண்ணெய் -  2  ஸ்பூன்
மல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை .

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம்,  உப்பு, மஞ்சள்தூள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.

கொண்டைக்கடலையை தனியே வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

வதக்கிய கலவையுடன்   பிரெட்  துண்டு   வேக வைத்த கடலை, கரம் மசாலா சேர்த்து, சிறிது அளவு உப்பு   சேர்த்து  நன்கு  பிசைந்து  இந்தக் கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

 பின்பு  நான்-ஸ்டிக் தவாவில் உருண்டை களை தட்டி இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.


தட்டில் வைத்து கொத்தமல்லி இலை தூவி, தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

சென்னா கட்லெட்| channa cutlet,channa cutlet Vegetable Channa Cutlets Recipe சென்னா கட்லெட்| channa cutlet,channa cutlet Vegetable Channa Cutlets Recipe சென்னா கட்லெட்| channa cutlet,channa cutlet Vegetable Channa Cutlets Recipe
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பருப்பு கீரை வடை | paruppu keerai vadai
தேவையான பொாருள்கள்.உளுத்தம்பருப்பு - 1 கப்கடலைப்பருப்பு - கால் கப் அரை கீரை - 1 கட்டுநறுக்கிய பெரிய வெங்காயம் - 1 நறுக்கிய பச்சை மிளகாய் - 2நறுக்கிய  இஞ்சி - 1 துண்டுசீரகம் - 1 ஸ்பூன்உப்பு - தேவைாயான

மேலும்...

 பிரெட் பஜ்ஜி | bread bajji
தேவையான பொருட்கள் :கடலை மாவு - 1 கப்அரிசி மாவு - கால் கப்உப்பு - தேவையான அளவு சமையல் சோடா  - 1 சிட்டிகைமிளகாய் தூள் - 1 ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது - 1  ஸ்பூன்பிரட் துண்டுகள் -  5எண்ணெய்

மேலும்...

 ஓமப்பொடி | OMAPODI RECIPE
தேவையானவை: கடலை மாவு - அரை கிலோ பச்சரிசி மாவு - 100 கிராம்மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்பெருங்காயத்தூள்  -  கால் ஸ்பூன்உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவுசெய்முறை: எண்எணய் தவிர  கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும்  தேவையான அளவு தண்ணீர்  விட்டு 

மேலும்...

 சுவையான பேல் பூரி| Bhel Puri Recipe
தேவையான பொருட்கள் :பொரி - 2 கப்ஓமப்பொடி - 4 ஸ்பூன்கடலைப்பருப்பு - 4 ஸ்பூன்வேர்க்கடலை - 4  ஸ்பூன்நறுக்கிய வெங்காயம் - 1நறுக்கிய தக்காளி - 1 உருளைக்கிழங்கு - 2புதினா சட்னி - தேவையான அளவுதக்காளி சாஸ் -

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in