tamilkurinji logo


 

சென்னை ஐபிஎல் போட்டிகளை வேறு மாநிலத்திற்கு மாற்ற முடிவு என தகவல்,Cauvery protest: BCCI thinking of shifting IPL matches from Chennai ...

Cauvery,protest:,BCCI,thinking,of,shifting,IPL,matches,from,Chennai,...




செய்திகள் >>> தமிழகம்

சென்னை ஐபிஎல் போட்டிகளை வேறு மாநிலத்திற்கு மாற்ற முடிவு என தகவல்

First Published : Wednesday , 11th April 2018 07:49:49 PM
Last Updated : Wednesday , 11th April 2018 07:49:49 PM


சென்னை ஐபிஎல் போட்டிகளை வேறு மாநிலத்திற்கு மாற்ற முடிவு என தகவல்,Cauvery protest: BCCI thinking of shifting IPL matches from Chennai ...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.


 இந்நிலையில், நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சென்னை - கொல்கத்தா அணிகள் மோதிய போட்டியானது கடும் போராட்டங்களுக்கு இடையே நடத்தப்பட்டது.

தமிழ் அமைப்புகள், சினிமா பிரபலங்கள் என சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி போராட்டங்கள் நடந்தன. போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் போலீஸ் தடியடி நடத்தினர்.


இந்நிலையில், சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்த மீதமுள்ள 6 போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் ஐ.பி.எல் நிர்வாகிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். திருவனந்தபுரம் அல்லது புனே ஆகிய மைதானங்கள் பரிசீலனையில் இருந்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கேற்ப நாளை நடக்க இருந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

சென்னை ஐபிஎல் போட்டிகளை வேறு மாநிலத்திற்கு மாற்ற முடிவு என தகவல்,Cauvery protest: BCCI thinking of shifting IPL matches from Chennai ... சென்னை ஐபிஎல் போட்டிகளை வேறு மாநிலத்திற்கு மாற்ற முடிவு என தகவல்,Cauvery protest: BCCI thinking of shifting IPL matches from Chennai ... சென்னை ஐபிஎல் போட்டிகளை வேறு மாநிலத்திற்கு மாற்ற முடிவு என தகவல்,Cauvery protest: BCCI thinking of shifting IPL matches from Chennai ...
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து சிபிஎஸ்இ மேல்முறையீடு
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மருத்துவ கல்விக்கான நீட் நுழைவு தேர்வை 24 ஆயிரம் மாணவர்கள் எழுதினார்கள். இதில் தமிழ் வினாத்தாளில் மொழிபெயர்ப்பு குளறுபடியால் தமிழில் தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண்கள் குறைந்தது. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் கம்யூனிஸ்டு எம்.பி. டி.கே.ரங்கராஜன்

மேலும்...

 அரசு ஒப்பந்ததாரர் செய்யாதுரை வீட்டில் இரண்டாவது நாளாக நீடிக்கும் வருமான வரி சோதனை
தமிழகத்தில் நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளை ஒதுக்கியதில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தி.மு.க. மற்றும் தினகரன் அணியினர் புகார் கூறினர். ஆனால் அந்த விவகாரம் அப்போது அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.இந்த நிலையில் அருப்புக்கோட்டை அருகே உள்ள

மேலும்...

 ஓபிஎஸ் மீதான சொத்து குவிப்பு வழக்கை சிபிஐ விசாரிக்க ஏன் உத்தரவிடக்கூடாது? - உயர்நீதிமன்றம் கேள்வி
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்கு பதிவு செய்ய கோரி திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல். தி.மு.க. அமைப்பு செயலாளரான ஆர்.எஸ். பாரதி இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், ஓபிஎஸ்

மேலும்...

 சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது சிறுமியை மிரட்டி 7 மாதமாக பாலியல் தொந்தரவு; முதியவர்கள் 6 பேர் உட்பட 18 பேர் கைது
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது சிறுமியை மிரட்டி 7 மாதமாக பாலியல் தொந்தரவு செய்த முதியவர்கள் 6 பேர் உட்பட 18 பேரை போலீஸார் கைது செய்தனர்.சென்னை அயனாவரத்தில் பிரபலமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in