சென்னை திரும்பிய விஜயகாந்த் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி

சென்னை திரும்பிய விஜயகாந்த் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.


அச்சமயம் தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் நேரில் அஞ்சலி முடியவில்லை. இருப்பினும், அமெரிக்காவில் இருந்த படி விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.

இந்நிலையில் அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து இன்று அதிகாலை சென்னை திரும்பிய விஜயகாந்த், விமானநிலையம் வந்தடைந்ததும் நேராக கருணாநிதியின் நினைவிடம் இருக்கும் மெரினா கடற்கரைக்கு வந்தடைந்தார். அங்கு தனது மனைவி பிரேமலதா மற்றும் மைத்துனர் சுதீஷூடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.


https://goo.gl/AYxHgk






19 Feb 2019

குடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை

19 Feb 2019

அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி

06 Feb 2019

குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது

03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்

27 Dec 2018

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

27 Dec 2018

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு

25 Dec 2018

குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி