tamilkurinji logo
 

செம்மரம் கடத்தியதாக தமிழக மருத்துவ மாணவர் கைது: ஆந்திர போலீஸார் அத்துமீறல்,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news andhra police arrested tamilnadu medical student

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news andhra,police,arrested,tamilnadu,medical,student



செய்திகள் >>> தமிழகம்

செம்மரம் கடத்தியதாக தமிழக மருத்துவ மாணவர் கைது: ஆந்திர போலீஸார் அத்துமீறல்

First Published : Monday , 5th February 2018 01:26:56 PM
Last Updated : Monday , 5th February 2018 01:26:56 PM


செம்மரம் கடத்தியதாக தமிழக மருத்துவ மாணவர் கைது: ஆந்திர போலீஸார் அத்துமீறல்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
andhra police arrested tamilnadu medical student

திருப்பதி அருகே செம்மரம் கடத்த வந்ததாகக் கூறி திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மாணவர் உள்பட இருவரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பதி அருகே செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கரக்கம்பாடி சாலையில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்த ஆந்திர போலீஸ் செம்மரம் கடத்தி வந்ததாக வழக்குப்பதிவு செய்ய முயன்றுள்ளனர்.

காரில் டிரைவராக வந்த வேலூரைச் சேர்ந்த அஜீத் மற்றும் கர்நாடக மாநிலம் ஒஸ்கோட்டை சேர்ந்த இயேசு ஆகியோரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் கடத்தி செல்ல தயாராக மங்களம் அருகே மறைத்து வைத்திருந்த 9 செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இதேபோன்று ரங்கம்பேட்டை அருகேவும் 7 செம்மரங்களை பறிமுதல் செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

காரை ஓட்டி வந்தது திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மாணவர் அஜித் என்பவரை செம்மரம் கடத்தியதாக ஒப்புக்கொள்ள கூறி அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

தகவலறிந்து இதனை படம்பிடிக்க சென்ற பத்திரிக்கையாளர்களை ஆந்திர போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.


இதுகுறித்து பேசிய மருத்துவ மாணவர் அஜித், தான் பகுதி நேர டிரைவராக வேலை பார்த்து வருவதாகவும், தனக்கும் செம்மரக் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பும் இல்லை என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

இதனிடையே செம்மரம் கடத்தி செல்ல அஜித் மற்றும் இயேசுவை அனுப்பி வைத்த பிரபு என்பவரை போலீசார் கைது செய்யவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பதி காவல் ஆய்வாளர் முரளியிடம் கேட்க முயன்ற போது, அவர் பதில் கூற மறுத்துவிட்டார் என கூறப்படுகிறது.

செம்மரம் கடத்தியதாக தமிழக மருத்துவ மாணவர் கைது: ஆந்திர போலீஸார் அத்துமீறல்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
andhra police arrested tamilnadu medical student செம்மரம் கடத்தியதாக தமிழக மருத்துவ மாணவர் கைது: ஆந்திர போலீஸார் அத்துமீறல்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
andhra police arrested tamilnadu medical student செம்மரம் கடத்தியதாக தமிழக மருத்துவ மாணவர் கைது: ஆந்திர போலீஸார் அத்துமீறல்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
andhra police arrested tamilnadu medical student
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மனைவியை அடித்து கொன்று நாடகமாடிய கணவன் கைது
கள்ளக்காதல் விவகாரத்தால் முன்னுக்குப்பின் முரணாகப்பேசிய மனைவியை அடித்துக்கொலை செய்துவிட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அடுத்த பாலூர் பழைய சீவரத்தை சேர்ந்தவர் யுவராஜ். இவரது மனைவி மோனிகா (32). இருவரும் பெரும்புதூரில் உள்ள

மேலும்...

 முதலமைச்சர் பழனிசாமி பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் -மு.க.ஸ்டாலின் ஆவேசம்
முதலமைச்சர் பழனிசாமி பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றபட்ட மு.க.ஸ்டாலின் கூறினார்.ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டை கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சட்டமன்ற அலுவல் ஆய்வுக்கூட்டத்தை புறக்கணித்தன.இதன் பின்னர்

மேலும்...

 தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சாரம் துண்டிப்பு; தமிழக அரசு நடவடிக்கை
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சாரத்தினை துண்டித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 10 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்களில் நேற்று

மேலும்...

 பலியானவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட முடியாது - உயர் நீதி மன்றம்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும், இதில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூன்று வழக்கறிஞர்கள் சென்னை ஐகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு பிற்பகலில் அவசரமாக விசாரிக்கப்பட்டது.‘மிருகங்களை வேட்டையாடுவதுபோல் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in