tamilkurinji logo
 

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி ,Sai Pallavi is the heroine in Suriya-36 tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Sai,Pallavi,is,the,heroine,in,Suriya-36,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,newsசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி

First Published : Thursday , 21st December 2017 07:23:54 PM
Last Updated : Wednesday , 27th December 2017 06:08:05 PM


செல்வராகவன் இயக்கத்தில்  சூர்யா ஜோடியாக சாய் பல்லவி ,Sai Pallavi is the heroine in Suriya-36 tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

செல்வராகவன இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜனவரி 12-ம் தேதி வெளியீட்டிற்கு மும்முரமாக பணிபுரிந்து வருகிறது படக்குழு.

அதனைத் தொடர்ந்து செல்வராகவன் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் சூர்யா. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு தீபாவளி 2018-க்கு வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

இப்படத்தின் நாயகியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இதனை தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. 'கரு' படத்தைத் தொடர்ந்து 'மாரி 2' மற்றும் செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகும் படம் ஆகிய  இரு படங்களில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் சாய்பல்லவி.

முன்னதாக, 'தீரன் அதிகாரம் ஒன்று' விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் "சூர்யா சாருடன் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறேன்" என்று ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து செல்வராகவன் பட நாயகி ரகுல் தான் என்று தகவல் வெளியானது. தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது படக்குழு.

இப்படத்தின் இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினரையும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளது படக்குழு.

செல்வராகவன் இயக்கத்தில்  சூர்யா ஜோடியாக சாய் பல்லவி ,Sai Pallavi is the heroine in Suriya-36 tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
செல்வராகவன் இயக்கத்தில்  சூர்யா ஜோடியாக சாய் பல்லவி ,Sai Pallavi is the heroine in Suriya-36 tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
செல்வராகவன் இயக்கத்தில்  சூர்யா ஜோடியாக சாய் பல்லவி ,Sai Pallavi is the heroine in Suriya-36 tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 காவிரியில் எப்போது அரசியல் கலந்ததோ,அப்போதே கறைபடத் தொடங்கியது- நடிகர் பிரகாஷ்ராஜ்
நடிகர் பிரகாஷ்ராஜ் காவிரி விவகாரம் தொடர்பாக அரசியல்வாதிகளை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘தண்ணீருக்காக மூன்றாம் உலகப்போர் நடக்கும் என்று அறிஞர்கள் எச்சரிக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் பல

மேலும்...

 பாலியல் துன்புறுத்தலைக் கண்டித்து நடிகை திடீர் அரை நிர்வாண போராட்டம்
தெலுங்கு நடிகைகளுக்கு எதிராக தெலுங்கு திரையுலகில் நடைப்பெற்று வரும் துஷ்பிரயோகங்களை குறித்து அப்படமாக வெளிக்கொண்டு வந்த ஸ்ரீ ரெட்டி இன்று அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.நடிகர்-நடிகைகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களால் கடந்த வருடம் தமிழ் பட உலகை உலுக்கிய சுசிலீக்ஸ்

மேலும்...

 நடிகையர் திலகம் படத்தில் இணயத்தை கலக்கும் சமந்தா கதாபாத்திரம்
நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நடிகையர் திலகம்’ படத்தில் மதுரவாணியாக கலக்கும் சமந்தாவின் தோற்றம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படம் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும், தமிழில் ‘நடிகையர் திலகம்’

மேலும்...

 நடன நிகழ்ச்சிக்கு ஐபிஎல்லைவிட சிறந்த இடம் இல்லை -நடிகை தமன்னா
நடன நிகழ்ச்சிகள் வழங்க ஐபிஎல்லைவிட சிறந்த இடமில்லை என்று தொடக்க விழாவில் பங்கேற்பதைப் பற்றி தமன்னா உற்சாகம் கொப்பளிக்க கூறியுள்ளார்.இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ள தொடக்க விழாவுக்கான இறுதி ஒத்திகையில் ஈடுபடுவதற்கு முன் நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசியது:''நிறைய

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in