tamilkurinji logo
 

சேற்றை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழும் 100 வயதுடைய தாத்தா,Meet the 100-year-old man who can't survive without eating mudtamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Meet,the,100-year-old,man,who,can't,survive,without,eating,mudtamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> இந்தியா

சேற்றை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழும் 100 வயதுடைய தாத்தா

First Published : Friday , 19th January 2018 01:40:18 PM
Last Updated : Friday , 19th January 2018 01:40:18 PM


சேற்றை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழும் 100 வயதுடைய தாத்தா,Meet the 100-year-old man who can't survive without eating mudtamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

ஜார்கண்ட் மாநிலத்தில் சேற்றை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழும் 100 வயது தாத்தா அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார்.

ஒரு வேளை உணவு சாப்பிடவில்லை என்றாலே சிலருக்கு மயக்கம் வந்துவிடும்.

ஆனால் ஜார்க்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ் மாவட்டத்தில் வசிக்கும் கரு பஸ்வான் என்கிற 100 வயது தாத்தா உணவு உண்ணாமல் வெறும் சேற்றை மட்டும் உண்டு உயிர் வாழ்ந்து வருகிறார். 


11 வயதில் இருந்தே தாம் சேறு சாப்பிட்டு வருவதாக கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

குடும்ப வறுமை காரணமாக நான் 11 வயதில் இருந்தே சேறு சாப்பிட ஆரம்பித்தேன். பின்னர் இது ஒரு தினசரி பழக்கமாகவே  ஆகிவிட்டது.  இவ்வாறு அவர் கூறினார்.


சேற்றை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழும் 100 வயதுடைய தாத்தா,Meet the 100-year-old man who can't survive without eating mudtamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

சேற்றை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழும் 100 வயதுடைய தாத்தா,Meet the 100-year-old man who can't survive without eating mudtamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

சேற்றை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழும் 100 வயதுடைய தாத்தா,Meet the 100-year-old man who can't survive without eating mudtamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in