tamilkurinji logo


 

சோயா முந்திரி கிரேவி | soya chunks gravy,சோயா முந்திரி கிரேவி soya chunks gravy meal maker gravy for rice in tamilSoya Chunks Curry-Meal Maker Curry

சோயா,முந்திரி,கிரேவி,soya,chunks,gravy,meal,maker,gravy,for,rice,in,tamilSoya,Chunks,Curry-Meal,Maker,Curry




சோயா முந்திரி கிரேவி | soya chunks gravy

First Published : Wednesday , 27th June 2018 07:15:45 PM
Last Updated : Wednesday , 27th June 2018 07:15:45 PM


சோயா முந்திரி கிரேவி | soya chunks gravy,சோயா முந்திரி கிரேவி soya chunks gravy meal maker gravy for rice in tamilSoya Chunks Curry-Meal Maker Curry

இந்த கிரேவி, இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு சூப்பர் காம்பினேஷன்.

தேவையான பொருள்கள்.

சோயா - ஒரு கப்
நறுக்கிய தக்காளி - 2
நறுக்கிய வெங்காயம் - 2
சோம்பு - சிறிதளவு
பட்டை - 2

அரைக்க:

தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
இஞ்சி பூண்டு -பேஸ்ட் - 2 ஸ்பூன்
சோம்பு - சிறிதளவு
குழம்பு மிளகாய் தூள் - 3 ஸ்பூன்
முந்திரி - 5

 செய்முறை.

முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயார்படுத்தி வைத்துக் கொள்ளவும்.

அரைக்க  கொடுத்துள்ள பொருட்களை அரைத்து கொள்ளவும்.சோயாவை சுடு தண்ணீரில் போட்டு 5 நிமிடம் வேக வைத்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

கடாயில் என்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை போட்டு வதக்கவும்.
பின்னர் வெங்காயம் போட்டு பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்.

அதன் பின்னர் தக்காளி போட்டு வதக்கவும்.

தக்காளியை நன்கு வெங்காயத்துடன் சேர்த்து கலக்கவும். பின் சோயாவையும் சேர்த்து வதக்கவும்.

பின் அதனுடன் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து வதக்கவும்.

பச்சை வாசனை போகும் வரை, நன்கு கொதிக்க விடவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

கொதித்த பின், கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

சோயா முந்திரி கிரேவி | soya chunks gravy,சோயா முந்திரி கிரேவி soya chunks gravy meal maker gravy for rice in tamilSoya Chunks Curry-Meal Maker Curry சோயா முந்திரி கிரேவி | soya chunks gravy,சோயா முந்திரி கிரேவி soya chunks gravy meal maker gravy for rice in tamilSoya Chunks Curry-Meal Maker Curry சோயா முந்திரி கிரேவி | soya chunks gravy,சோயா முந்திரி கிரேவி soya chunks gravy meal maker gravy for rice in tamilSoya Chunks Curry-Meal Maker Curry
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பலாக்கொட்டை பொரியல் | palakottai poriyal in tamil
தேவையான பொருள்கள் வேகவைத்து நறுக்கிய பலாக்கொட்டை - 20வேகவைத்த கடலைப் பருப்பு -  1 ஸ்பூன்உப்பு - தேவையான அளவுகறிவேப்பிலை - சிறிதளவுமஞ்சள் தூள்  - கால் ஸ்பூன் தேங்காய்த் துருவல் -  2 ஸ்பூன்எண்ணெய் -  2   ஸ்பூன்கடுகு, உளுந்து

மேலும்...

 கோவக்காய் பொரியல் / kovakkai poriyal in tamil
தேவையான பொருள்கள்கோவக்காய் - அரை கிலோமஞ்சள் தூள் - அரை ஸ்பூன் உப்பு - தேவைக்கேற்பதேங்காய் - ஒரு சில்லுகாய்ந்த  மிளகாய் - 2சின்ன வெங்காயம் - 4உப்பு  -  தேவையான அளவுஎண்ணெய்  -   3  ஸ்பூன்தாளிக்க:கடுகு,உளுந்தம் பருப்பு,கறிவேப்பிலை - தேவையான

மேலும்...

 சோயா பீன்ஸ் பொரியல்/soya beans poriyal
தேவையான பொருள்கள் சோயா தானியம் - 1 கப்பீன்ஸ்   -   1 கப்துவரம் பருப்பு -  அரை கப்காய்ந்த மிளகாய் - 4உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்கடுகு - 1 டீஸ்பூன்மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்கறிவேப்பிலை - சிறிதுஉப்பு

மேலும்...

 காய்கறி மசாலா/kaikari masala
தேவையான   பொருள்கள்கேரட்- 2 உருளைக்கிழங்கு -2 பச்சைப் பட்டாணி - 2கைப்பிடிநறுக்கிய பீன்ஸ் - 1 கப்நறுக்கிய கோஸ் -1கப்காலிப்ளவர் -சிறியதுபெரிய வெங்காயம் -2இஞ்சி, பூண்டு விழுது - 2  டீஸ்பூன்மிளகாய்த்தூள் -  2  ஸ்பூன்தனியாத்தூள் - 2    ஸ்பூன்மஞ்சள்தூள் -1/2 

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in