tamilkurinji logo
 

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு,GST

GST


ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

First Published : Wednesday , 10th May 2017 12:24:39 PM
Last Updated : Wednesday , 10th May 2017 12:24:39 PM


ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு,GST

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறை இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலாக உள்ளது. இந்நிலையில் ஜிஎஸ்டி நெட்வொர்க்கில் பதிவு செய்வதற்கான முறை அடுத்த சில வாரங்களில் தொடங்கும் என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஜிஎஸ்டிஎன் எனப்படும் இந்த ஒருங்கிணைப்பு முறையில் பதிவு செய்வது கடந்த ஏப்ரல் 30-ம் தேதி நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் இந்த வசதியும் முடக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி முதல் ஏப்ரல் 30, 2017 வரையா காலத்தில் மொத்தம் 60 லட்சம் வரி செலுத்துவோர் இந்த ஒருங்கிணைப்பில் பதிவு செய்துள்ளனர்.

இதில் பதிவு செய்வதற்கான முறை மே 1-ம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டது. இப்போது ஜூலை 1-ம் தேதி முதல்அறிமுகம் செய்யப்பட உள்ளதால் இந்த ஒருங்கிணைப்பில் தங்களை பதிவுசெய்து கொள்ளாத வர்த்தகர்கள், மற்றும் மறைமுக வரி செலுத்துவோர் அனைவரும் பதிவு செய்து கொள்ள ஏதுவாக இந்த ஒருங்கிணைப்பு தளம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே நாடு முழுவதும் ஜூலை 1 முதல் அமலாகஉள்ள இப்புதிய ஒரு முனைவரி விதிப்பு குறித்த விழிப்புணர்வை வருமான வரித்துறை செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மண்டலத்துக்கும் ரூ. 1 கோடி செலவில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று சிடிபிடி ஆணையர்வனஜா எஸ். சர்னா தெரிவித்துள்ளார்.


ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு,GST ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு,GST ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு,GST
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு
இந்திய ரயில்வே துறை நவீன மயமாக்கப்படுவதின் அடையாளமாக பல்வேறு புதிய திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.இந்த நிலையில் புக் செய்த ரயில் டிக்கெட்டுகள் நேரடியாக வீட்டுக்கே அனுப்பி வைக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது. ஐஆர்சிடிசி இப்போது 'பே ஆன் டெலிவரி' என்னும்

மேலும்...

 முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'
தொடர்ந்து 4-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடனேயே வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி இன்று முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தாண்டி வர்த்தகமானது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 134 புள்ளிகள் உயர்ந்து 29,593 புள்ளிகளாக நிறைவடைந்தது.

மேலும்...

 23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்
தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டது. மூன்று நாட்கள் தொடர் உயர்வுக்கு பிறகு இன்று காலை துவங்கிய இந்திய பங்குச்சந்தைகளில் வியாபாரம் மந்தமாகவே இருந்தது. எனினும், வர்த்தகத்திற்கு இடையே மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண்

மேலும்...

 இந்திய பங்குச்சந்தைகளில் 9600 கோடி அன்னிய முதலீடு
தேர்தலுக்கு பிறகு வலுவான ஆட்சி அமையும் என்ற நோக்கில் கடந்த மூன்று மாதங்களாக இந்திய பங்குச்சந்தைகளில் அன்னிய முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.நடப்புக் கணக்கு பற்றாக்குறை கணிசமான அளவு குறைந்து வருவதாலும், ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி தடுக்கப்பட்டு வலுப்பெற்று வருவதாலும் அன்னிய

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in