tamilkurinji logo


 

ஜிம்பாப்வேயை வென்றது தென்ஆப்பிரிக்கா,South Africa beats Zimbabwe by 9 wickets

South,Africa,beats,Zimbabwe,by,9,wickets




செய்திகள் >>> விளையாட்டு

ஜிம்பாப்வேயை வென்றது தென்ஆப்பிரிக்கா

First Published : Tuesday , 12th August 2014 10:03:33 PM
Last Updated : Tuesday , 12th August 2014 11:21:20 PM


ஜிம்பாப்வேயை வென்றது தென்ஆப்பிரிக்கா,South Africa beats Zimbabwe by 9 wickets

ஜிம்பாப்வே அணியுடனான டெஸ்ட் போட்டியில், தென் ஆப்ரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

 
ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 256 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 397 ரன் குவித்தது. எல்கர் 61, டு பிளெஸ்சிஸ் 98, டி காக் 81, டுமினி 55 ரன் விளாசினர். ஜிம்பாப்வே அறிமுக வீரர் நுயும்பு 5 விக்கெட் வீழ்த்தினார்.

 141 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே, 3ம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 28 ரன் எடுத்திருந்தது. நான்காம் நாளான நேற்று அந்த அணி 181 ரன்னுக்கு சுருண்டது.

தென் ஆப்ரிக்கா பந்துவீச்சில் அறிமுக வீரர் டேன் பியட் 4, ஸ்டெயின், மார்னி மார்கெல் தலா 3 விக்கெட் கைப்பற்றினர். அடுத்து 41 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா, 10.4 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 44 ரன் எடுத்து வென்றது. தென் ஆப்ரிக்கா 1-0 என தொடரை கைப்பற்றியது. அடுத்து இரு அணிகளும் 3 ஒருநாள் போட்டிகளில் மோதுகின்றன.

ஜிம்பாப்வேயை வென்றது தென்ஆப்பிரிக்கா,South Africa beats Zimbabwe by 9 wickets ஜிம்பாப்வேயை வென்றது தென்ஆப்பிரிக்கா,South Africa beats Zimbabwe by 9 wickets ஜிம்பாப்வேயை வென்றது தென்ஆப்பிரிக்கா,South Africa beats Zimbabwe by 9 wickets
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது
IPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் புனே அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை தோற்கடித்து 9–வது வெற்றியை பெற்றதுடன், அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது. 10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல்

மேலும்...

 IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை எளிதில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டி விட்டது. இதில் பங்கேற்றுள்ள

மேலும்...

 ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி
ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில்  வீழ்த்தியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் ரஹானே

மேலும்...

 மாலையில் திருமணம் சென்னையில் ஐபில் போட்டிக்காக பயிற்சியில் சுரேஷ் ரெய்னா
இன்று மாலை டெல்லியில் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், ஐபில் போட்டிகளுக்காக சென்னையில் இன்று தீவிர வலைப்பயிற்சியில் சுரேஷ் ரெய்னா ஈடுபட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா, தனது பள்ளி தோழியான பிரியங்கா சவுத்ரியை மணக்கிறார். சுரேஷ்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in