tamilkurinji logo


 

டிராகன் சிக்கன் | Dragon chicken ,Dragon chicken Dragon Chicken Recipe Restaurant Style Dragon Chicken

Dragon,chicken,Dragon,Chicken,Recipe,Restaurant,Style,Dragon,Chicken,




டிராகன் சிக்கன் | Dragon chicken

First Published : Wednesday , 3rd January 2018 07:39:23 PM
Last Updated : Thursday , 4th January 2018 05:10:41 PM


டிராகன் சிக்கன் | Dragon chicken ,Dragon chicken Dragon Chicken Recipe Restaurant Style Dragon Chicken

தேவையான பொருட்கள்:

ஊற வைப்பதற்கு தேவையான பொருள்கள் .

எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ
இஞ்சி - பூண்டு  பேஸ்ட்  - 2  ஸ்பூன்
மிளகாய் தூள்  - 2 ஸ்பூன்
கார்ன் ப்ளார் மாவு - 2  ஸ்பூன்
மிளகுத் தூள் - 1  ஸ்பூன்
மஞ்சள் தூள்  - கால் ஸ்பூன்
உப்பு  - தேவையான அளவு

வதக்க தேவையானவை

பூண்டு பல்  - 10 நறுக்கியது
தக்காளி சாஸ் - 4 ஸ்பூன்
சோயா சாஸ் - 1  ஸ்பூன்
கொத்தமல்லி -  சிறிதளவு
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய குடை மிளகாய்  - 1
எண்ணெய் - பொரிப்பதற்கு  - தேவையான அளவு

 செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் நன்கு மிக்ஸ் பண்ணி   15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் அந்த சிக்கனை எண்ணெயில் போட்டு,  பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.


பின்பு கடாயை  அடுப்பில் வைத்து, அதில் 2  ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில்  வெங்காயம் குடை மிளகாய்  பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அதனுடன்  தக்காளி சாஸ், சோயா சாஸ் 1 டம்ளர் தண்ணீர்  சேர்த்து   கொதிக்க விட வேண்டும்.

 கலவையானது கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை குறைத்து  வைத்து, அதில் பொரித்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து, மூடி வைத்து 10   நிமிடம் வேக வைத்து   மல்லி  இலை  தூவி  இறக்க வேண்டும்.


இப்போது சுவையான  டிராகன்  சிக்கன் ரெடி.
 

டிராகன் சிக்கன் | Dragon chicken ,Dragon chicken Dragon Chicken Recipe Restaurant Style Dragon Chicken டிராகன் சிக்கன் | Dragon chicken ,Dragon chicken Dragon Chicken Recipe Restaurant Style Dragon Chicken டிராகன் சிக்கன் | Dragon chicken ,Dragon chicken Dragon Chicken Recipe Restaurant Style Dragon Chicken
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சில்லி சிக்கன் கிரேவி | chilli chicken gravy
தேவையான பொருட்கள்: எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ நறுக்கிய வெங்காயம் - 1  நறுக்கிய தக்காளி - 1 நறுக்கிய  குடைமிளகாய் - அரை கப்இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் சோயா சாஸ் - 2  ஸ்பூன் தக்காளி

மேலும்...

 பிச்சு போட்ட கோழி வறுவல் | Pichu Potta Kozhi Varuval -
தேவையான பொருட்கள்.சிக்கன் - அரை  கிலோநறுக்கிய பெரிய வெங்காயம் -2பச்சை மிளகாய் - 4 இஞ்சி பூண்டு  விழுது- 2 ஸ்பூன்மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்சீரகத்தூள் - அரை ஸ்பூன்மல்லித்தூள் - 2 ஸ்பூன்மிளகு பொடித்தது - 1 ஸ்பூன்மல்லி கருவேப்பிலை

மேலும்...

 மதுரை நாட்டுக்கோழி மிளகு வறுவல் | madurai nattu koli varuval
தேவையான பொருட்கள்: நாட்டுக் கோழி - அரை கிலோநறுக்கிய  சின்ன வெங்காயம் - 150 கிராம்இஞ்சி பூண்டு பேஸ்ட். - 1 ஸ்பூன் சோம்பு  - கால்  ஸ்பூன் மிளகுத் தூள் - 1 ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் தனியா

மேலும்...

 சிக்கன் முந்திரி கிரேவி | Chicken munthiri gravy
 தேவையான பொருட்கள்:சிக்கன் - அரை கிலோநறுக்கிய சின்ன வெங்காயம் - 20இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2  ஸ்பூன்மிளகாய் தூள் - 1 ஸ்பூன்மல்லித் தூள் -  2 ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்தயிர் - 1 ஸ்பூன்பால் -

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in