tamilkurinji logo
 

டெல்லி அருகே மாவட்ட கலெக்டர் ரெயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்பு,Buxar-District-Magistrate-Mukesh-Pandey-commits-suicidenews , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

Buxar-District-Magistrate-Mukesh-Pandey-commits-suicidenews,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


செய்திகள் >>> இந்தியா

டெல்லி அருகே மாவட்ட கலெக்டர் ரெயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்பு

First Published : Friday , 11th August 2017 10:33:27 AM
Last Updated : Friday , 11th August 2017 10:33:27 AM


டெல்லி அருகே மாவட்ட கலெக்டர்  ரெயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்பு,Buxar-District-Magistrate-Mukesh-Pandey-commits-suicidenews , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

உத்தரபிரதேசத்தில் மாவட்ட கலெக்டர் முகேஷ் பாண்டே தற்கொலை கொண்டார். ரெயில்வே தண்டவாளத்தில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.


பீகார் மாநிலத்தின் பக்ஸார் மாவட்ட கலெக்டர் முகேஷ் பாண்டே. இவர் உத்தரபிரதேசத்தில் உள்ள காஜியாபாத் பகுதியில் தற்கொலை செய்து கொண்டார்.

முகேஷ் பாண்டே இரு தினங்களுக்கு முன்பு பாட்னாவிற்கு செல்ல உள்ளதாக அதிகாரிகளிடம் சொல்லி விட்டு சென்றார். ஆனால் அவர் காஜியாபாத் சென்றது அதிகாரிகளுக்கு தெரியவில்லை.


இதனிடையே, தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வாட்ஸ் அப்பில் உறவினர்களுக்கு செய்தி அனுப்பியதாக தெரிகிறது.


அதில், “மேற்கு டெல்லியின் ஜனபுரி பகுதியில் உள்ள கட்டத்தின் 10-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்யப் போகிறேன். என்னுடைய வாழ்க்கையை முடித்து கொள்கிறேன்.


என்னுடைய உயிர் இனியும் நீடிக்கும் என்று நம்பவில்லை. என்னை மன்னிக்கவும். எல்லோரையும் நேசிக்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

உறவினர்கள் உடனடியாக டெல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டெல்லி போலீசாரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றனர். ஆனால் அதற்கு முகேஷ் அங்கிருந்து சென்று விட்டார்.


பின்னர் காஜியாபாத் பகுதியில் ரெயிலில் மோதி தற்கொலை செய்து கொண்டார். தண்டவாளத்தில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

மாவட்ட கலெக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை.

முன்னதாக 2012-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற முகேஷ் பாண்டே கடந்த ஜூலை 31-ம் தேதி பக்ஸார் மாவட்ட கலேக்டராக பதவி உயர்வு பெற்றார். இது தான் மாவட்ட கலெக்டராக அவரது முதல் பதவி ஆகும்.


டெல்லி அருகே மாவட்ட கலெக்டர்  ரெயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்பு,Buxar-District-Magistrate-Mukesh-Pandey-commits-suicidenews , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
டெல்லி அருகே மாவட்ட கலெக்டர்  ரெயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்பு,Buxar-District-Magistrate-Mukesh-Pandey-commits-suicidenews , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
டெல்லி அருகே மாவட்ட கலெக்டர்  ரெயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்பு,Buxar-District-Magistrate-Mukesh-Pandey-commits-suicidenews , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ‘நீலத் திமிங்கலம்’ விளையாட்டால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
கேரளாவில் ‘நீலத் திமிங்கலம்’ விளையாட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.கேரளாவில் ‘நீலத் திமிங்கலம்’ விளையாட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.ரஷியாவை சேர்ந்த உளவியல் மாணவர் ஒருவரின் கண்டுபிடிப்பில் உருவான ‘புளூவேல்’ (நீலத் திமிங்கலம்) எனப்படும் ஆன்லைன்

மேலும்...

 மருமகளை அடித்து கொடுமைபடுத்தியதால் மகனை கொலை செய்த தாய்
மும்பை மான்கூர்டு அம்பேத்கர் சாலில் வசித்து வருபவர் அன்வாரி(வயது45). இவரது மகன் நதீம் நைம்(25). இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன் அலகாபாத்தை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்தநிலையில் திருமணத்திற்கு பிறகு நதீம் நைம் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து

மேலும்...

 நீண்ட நாள் காதலரை மணந்தார் இரோம் ஷர்மிளா
கொடைக்கானலில் சார்பதிவாளர் முன்னிலையில் தனது நீண்ட நாள் காதலரான தேஷ்மந்த் கோட்டின்கோவை இரோம் சர்மிளா திருமணம் செய்து கொண்டார்.மணிப்பூரில் ராணுவ சிறப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சுமார் 17 ஆண்டுகளாக  தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார் இரோம் சர்மிளா. இந்நிலையில்

மேலும்...

 காரில் தெலுங்கு நடிகைக்கு பாலியல் தொல்லைகொடுத்த நடிகர்-இயக்குனர்
கேரளாவில் பிரபல நடிகையை ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதே போன்று சம்பவம் ஆந்திராவில் நடந்து உள்ளது.ஐதராபாத்தை சேர்ந்த இளம் நடிகை ஒருவர் தெலுங்கு படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார்.இவரிடம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in