tamilkurinji logo


 

டைமண்ட் பிஸ்கட்ஸ் |diamond biscuits ,diamond biscuits tamil recipe Kalakala Sweet Recipe / Diamond Biscuit / Maida Biscu sweet diamond cut biscuit

diamond,biscuits,,tamil,recipe,Kalakala,Sweet,Recipe,/,Diamond,Biscuit,/,Maida,Biscu,sweet,diamond,cut,biscuit




டைமண்ட் பிஸ்கட்ஸ் |diamond biscuits

First Published : Friday , 7th October 2016 07:04:58 PM
Last Updated : Friday , 7th October 2016 07:04:58 PM


டைமண்ட் பிஸ்கட்ஸ் |diamond biscuits ,diamond biscuits  tamil recipe Kalakala Sweet Recipe / Diamond Biscuit / Maida Biscu sweet diamond cut biscuit

 
தேவையானவை:
மைதா மாவு - கால் கிலோ
சர்க்கரை - 100 கிராம்
பேக்கிங் பவுடர் - கால் ஸ்பூன்
  எண்ணெய் - பொரிக்க  தேவையான அளவு

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சர்க்கரை, பேக்கிங் பவுடர்   2   ஸ்பூன்  சூடான எண்ணெயையும்  ஊற்றி,  நன்கு பிசிறிக் கொள்ளவும்.

பிறகு  கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு பூரி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். அரை மணி நேரம்  மூடி வைக்கவும்.

மாவை எடுத்து பெரிய பெரிய உருண்டையாக உருட்டி,   சப்பாத்தி  போல்   சிறிது கனமாக தேய்த்துக் கொள்ளவும்.

இதை ஒரு கத்தி மூலம் டைமண்ட் வடிவில் கட் செய்து வைத்து கொள்ளவும்.

பிறகு, கடாயில் எண்ணெயைக் காய வைத்துக் கொள்ளவும்.  காய்ந்த எண்ணெயில்  அடுப்பை சிம்மில் வைத்து பொன்னிறமாக  வெந்து வந்தவுடன் எடுக்கவும்.

ஆற வைத்து  பாத்திரத்தில்  எடுத்து வைத்து கொள்ளவும். சுவைாயன  டைமண்ட் பிஸ்கட்ஸ்
ரெடி

டைமண்ட் பிஸ்கட்ஸ் |diamond biscuits ,diamond biscuits  tamil recipe Kalakala Sweet Recipe / Diamond Biscuit / Maida Biscu sweet diamond cut biscuit டைமண்ட் பிஸ்கட்ஸ் |diamond biscuits ,diamond biscuits  tamil recipe Kalakala Sweet Recipe / Diamond Biscuit / Maida Biscu sweet diamond cut biscuit டைமண்ட் பிஸ்கட்ஸ் |diamond biscuits ,diamond biscuits  tamil recipe Kalakala Sweet Recipe / Diamond Biscuit / Maida Biscu sweet diamond cut biscuit
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பாம்பே காஜா | Bombay Kaja sweet
தேவையானவை: மைதா மாவு - 150 கிராம்சர்க்கரை - 200 கிராம்ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை கலர் கொப்பரைத் துருவல் - 2 ஸ்பூன் உப்பு - ஒரு சிட்டிகை கேசரி கலர் - சிறிதளவுசெய்முறை: மைதா, உப்புடன் நீர் சேர்த்து கெட்டியாக பூரி மாவு போல்

மேலும்...

 சத்தான கேழ்வரகு இனிப்பு புட்டு | ragi sweet puttu recipe
தேவையானப் பொருட்கள் :கேழ்வரகு மாவு - 1 கப்வெல்லத்தூள் - தேவையான அளவுதேங்காய்த்துருவல் - அரை  கப்ஏலக்காய்த்தூள் - கால் ஸ்பூன்நெய் - 2 ஸ்பூன் செய்முறை :கேழ்வரகு மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு  அதில் சிறிது வெதுவெதுப்பான நீரைத் தெளித்துக்

மேலும்...

 ஸ்ட்ராபெர்ரி சந்தேஷ் | strawberry sandesh
தேவையானவை:துருவிய பன்னீர் - 250 கிராம்பொடித்த சர்க்கரை - அரை கப்நெய் - 2 ஸ்பூன்ஸ்ட்ராபெர்ரி -  6செய்முறை:  ஸ்ட்ராபெர்ரியைச் சிறிய துண்டுகளாக்கி, மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் விடாமல் விழுதாக அரைத்து கொள்ளவும். பனீர் துருவலைத் தட்டில் கொட்டி நன்றாகத் தேய்க்கவும்.

மேலும்...

 நட்ஸ் பனீர் பர்ஃபி | Nuts Paneer burfi recipe
தேவையான பொருள்கள்பனீர் - கால் கிலோசர்க்கரை - 150 கிராம்ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகைநெய் - 50 கிராம்குங்குமப்பூ - 1  சிட்டிகைநட்ஸ் கலவை  - ஒரு கப்சர்க்கரை சேர்த்த கோவா - 100 கிராம்பால் - கால் லிட்டர்வெள்ளித்தாள் -

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in

Warning: mysql_close(): 3 is not a valid MySQL-Link resource in /home/content/14/7948114/html/tamilkurinji/footer.php on line 164