tamilkurinji logo
 

தக்காளி ஊறுகாய்,




தக்காளி ஊறுகாய்

First Published : Sunday , 7th June 2009 11:23:23 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 288

தக்காளி ஊறுகாய்,

தேவையான பொருள்கள்:


1/2 கிலோ தக்காளியை ஒரளவுக்கு சன்னமான துண்டுகளா கட் செஞ்சுக்கோங்க. அதுல மஞ்சள்தூள், பெருங்காய்ம், புளி, கல் உப்பு எல்லாம் கொஞ்சமா போட்டு நல்லா பிரட்டி விட்டு வெயில்ல வைச்சுடுங்க. இரண்டு இல்லாட்டி மூணு நாள் நல்லா காய வைங்க. தக்காளியில இருக்கிற தண்ணி எல்லாம் வடிஞ்சு காயணும். பிறகு தக்காளியை மிக்சியில போட்டு வரமிளகாய் சேர்த்து நல்லா நைசா அரைக்கணும்.அப்புறம் நல்லெண்ணெய்ல கடுகு தாளிச்சு விட்டு தக்காளி விழுதை போட்டு அது கிளறுங்க. நல்லா கெட்டியா பாத்திரத்தில ஒட்டாம வரும்போது இறக்கி வெச்சுடுங்க. சாதத்துக்கு சைட் டிஷ்ஷா இல்லாம மெயின் ஐட்டமாவே இதை உபயோகிக்கலாம். இட்லி, தோசை, சப்பாத்திக்கு கூட சூப்பரா செட் ஆகும். ஒரு பதினைஞ்சு நாள் வரை வெச்சு உபயோகப்படுத்தலாம்.


மற்றொரு முறை:

தக்காளியை சுடுதண்ணியில் போட்டு ஒரு ரெண்டு நிமிசம் வெச்சு இருந்து அப்புறம் எடுத்து தோல் எடுத்துடுங்க. அதோட மிளகாய்தூள், பூண்டு, உப்பு சேர்த்து அரைச்சு வைங்க. ஒரு வாணலியில பெரிய வெங்காயம் தாளிச்சு விட்டு அரைச்ச வெச்ச தக்காளி விழுது போட்டு அத்தோட கொஞ்சம் புளித்தண்ணி விட்டு நல்லா கெட்டியா வர்ற வரை கொதிக்க வைங்க. இதுவும் நல்லா இருக்கும். ஆனா ஒரு வாரம் வரைதான் இதை உபயோகிக்க முடியும்


குறிப்பு:

தக்காளி புளி சிகப்பு மிளகாய் நன்றாக அரைத்துக் கொண்டு, பின் அடுப்பில் எண்ணெய் தாராளமாக வைத்து வெந்தயப்பொடி கடுகு கருவேப்பிலை தாளித்து, அரைத்து வைத்திருக்கும் விழுதை சுண்ட சுண்ட வதக்கிக் கொள்ளலாம். வெங்காயம் இல்லாததால், இந்த ஊறுகாய் நிறைய நாட்கள் இருக்கும்.

தக்காளி ஊறுகாய், தக்காளி ஊறுகாய், தக்காளி ஊறுகாய்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 செட்டி நாடு மாங்காய் ஊறுகாய் | chettinad mango oorugai
தேவையான பொருட்கள்: மாங்காய் -  2 மிளகாய் தூள் - 6  ஸ்பூன் மஞ்சள் தூள் - 2  ஸ்பூன் உப்பு - தேவையான அளவு கடுகு - 1  ஸ்பூன் பெருங்காயத் தூள் - கால் ஸ்பூன் நல்லெண்ணெய் - 200

மேலும்...

 சாத்துக்குடி ஊறுகாய்\ Sathukudi Urugai
தேவையான பொருட்கள்சாத்துக்குடி-6மிளகாய்த் தூள்-2 ஸ்பூன்உப்பு -  2  ஸ்பூன்வினிகர்-1 ஸ்பூன்செய்முறைகுக்கரில்  சாத்துக்குடியைச் சின்னத் துண்டுகளாக வெட்டிப் போட்டு வினிகரைச் சேர்த்து ஒரு விசில் விடவும்.குக்கர் ஆறிய பிறகு மிளகாய்த்தூள், உப்பு சேர்க்கவும்.கடாயில்  எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் தாளித்துக் கொட்டவும்.இது சிறிது

மேலும்...

 வடு மாங்காய் ஊறுகாய் | Vadu mango pickle
தேவையானவை: வடுமாங்காய்   - அரை கிலோகடுகுப் பொடி - 2 ஸ்பூன்மிளகாய்த்தூள் - 25 கிராம்மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகைநல்லெண்ணெய் -  1  குழிகரண்டி அளவுகல் உப்பு - தேவைக்கேற்ப.செய்முறை: பிஞ்சு மாங்காயை நன்றாக கழுவி, துடைத்து ஈரமில்லாமல் செய்யவும். காம்பை நீக்கிவிட்டு

மேலும்...

 பூண்டு ஊறுகாய்
பூண்டு -1/4 கிலோ நல்லெண்ணெய் – 2 மே. க. உப்பு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in