tamilkurinji logo


 

தட்டை எளிய முறை,thattai murukku tamil /tamil samyal kurippu

thattai,murukku,tamil,/tamil,samyal,kurippu,




தட்டை எளிய முறை

First Published : Thursday , 14th April 2016 12:50:07 PM
Last Updated : Thursday , 14th April 2016 12:50:07 PM


தட்டை எளிய முறை,thattai murukku tamil /tamil samyal kurippu

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 2 கப்
உளுத்தம்  மாவு -  4  ஸ்பூன்
மிளகாய் தூள் - காரத்திற்கேற்ப
கடலைப் பருப்பு - 4    ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
வெண்ணெய் - 5  ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் கடலைப் பருப்பை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்து, கழுவி காய வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு கடாயில் அரிசி மாவு, உளுத்தம் பருப்பு மாவு, மிளகாய் தூள், கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயத் தூள் மற்றும் வெண்ணெய் போட்டு கலந்து, சிறிது தண்ணீர் ஊற்றி, ஓரளவு கெட்டியாக   சப்பாத்தி  மாவு  பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் எண்ணெய் தடவி, ஒரு சிறிய எலுமிச்சை அளவு மாவை எடுத்து, அதில் வைத்து தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு கடாயை  அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் தட்டி வைத்துள்ள தட்டையைப் போட்டு பொன்னிறமாக  இரண்டு பக்கமும் திருப்பி  போட்டு  பொரித்து எடுக்க வேண்டும்.

இதேப் போன்று அனைத்து மாவையும் தட்டி, பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான தட்டை தயார்





தட்டை எளிய முறை,thattai murukku tamil /tamil samyal kurippu தட்டை எளிய முறை,thattai murukku tamil /tamil samyal kurippu தட்டை எளிய முறை,thattai murukku tamil /tamil samyal kurippu
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பிரெட் பக்கோடா | Bread pakora
தேவையான பொருட்கள் :பிரெட் - 5 துண்டுகள்நறுக்கிய வெங்காயம் - 2 நறுக்கிய இஞ்சி  - 1 ஸ்பூன்நறுக்கிய பச்சை மிளகாய் - 2 நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவுஎண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு

மேலும்...

 இனிப்பு முள்ளு முறுக்கு | sweet mullu murukku
தேவைாயன பொருள்கள்.பச்சரிசி மாவு -1 கப் வறுத்தரைத்த  பாசிப்பருப்பு மாவு - கால் கப் சர்க்கரை  - 1 ஸ்பூன் வெண்ணெய் - 1  ஸ்பூன்எள்  - 1 ஸ்பூன்தேங்காய் பால் - 1 கப் உப்பு - தேவையான அளவு  எண்ணெய் -தேவையான அளவுசெய்முறை முதலில்

மேலும்...

 சோயா பருப்பு வடை | soya parippu vada
தேவையான பொருள்கள்.சோயா பயறு  - அரை  கப்கடலைப் பருப்பு - அரை கப்நறுக்கிய  வெங்காயம் - 1நறுக்கிய பச்சை  மிளகாய் - 3பெருங்காயதூள் - அரை ஸ்பூன்கறிவேப்பிலை - சிறிதளவுஉப்பு - தேவையான அளவுஎண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவுசெய்முறை.சோயாவை 3

மேலும்...

 பருப்பு கீரை வடை | paruppu keerai vadai
தேவையான பொாருள்கள்.உளுத்தம்பருப்பு - 1 கப்கடலைப்பருப்பு - கால் கப் அரை கீரை - 1 கட்டுநறுக்கிய பெரிய வெங்காயம் - 1 நறுக்கிய பச்சை மிளகாய் - 2நறுக்கிய  இஞ்சி - 1 துண்டுசீரகம் - 1 ஸ்பூன்உப்பு - தேவைாயான

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in