tamilkurinji logo
 

தந்தையை 3 வது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த மகள் ,Man pushed to death from 3rd floor by daughter, boyfriend in Noida tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Man,pushed,to,death,from,3rd,floor,by,daughter,,boyfriend,in,Noida,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> இந்தியா

தந்தையை 3 வது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த மகள்

First Published : Tuesday , 9th January 2018 06:03:58 PM
Last Updated : Tuesday , 9th January 2018 06:03:58 PM


தந்தையை  3 வது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை  செய்த மகள் ,Man pushed to death from 3rd floor by daughter, boyfriend in Noida tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

நோடியாவில் மகளின் அறையில் இருந்த காதலன் தட்டி கேட்ட தந்தையை 3 வது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த கொடுமை நடந்து உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் நோடியாவைச் சேர்ந்தவர் விஸ்வநாத் சாகு( வயது 48) இவரது மகள் பூஜா சாகு (21)  பூஜா சாகுவுக்கும் கோராவில்  உள்ள மொபைல் ஷோரூமில்  விற்பனையாளராக இருந்த தர்மேந்திரா( 27) என்பவரும் காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு விஸ்வந்தாக் சாகு மற்றும் அவரது வீட்டில் எல்லோரும் உறங்கி விட்டனர்.

நடு இரவில்    இயற்கை  உபாதையை கழிக்க விஸ்வநாத் எழுந்து உள்ளார். அப்போது   மகள் பூஜா அறையில் சத்தம் கேட்டு உள்ளது.

அவர் யார் என பார்த்து உள்ளார். பூஜாவுடன் தர்மேந்திரா இருந்து உள்ளார். இதனால் ஆவேசம் அடைந்த  விஸ்வநாத் தர்மேந்திராவுடன் சண்டை போட்டு உள்ளார்.

வாய்த்தகராரூ முற்றி கைகலப்பாக மாறி உள்ளது. இதில் தர்மேந்திராவும், பூஜாவும் சேர்ந்து விஸ்வநாததி 3 வது மாடியில் இருந்து   தள்ளி விட்டு உள்ளனர். இதில் விஸ்வநாத் படுகாயம் அடைந்தார்.

உடனடியாக விஸ்வநாத்தின் மனைவி காய்த்திரி அவரை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர்கள்  டெல்லி சப்தர் சங் மருத்துவமனைக்கு பரிந்துரைத்து உள்ளனர். அங்கு அவர் அனுமதிக்கப்பட்டார், இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

காயத்ரி புகாரின் பேரில்  விஸ்வநாத்தின் மகல் மற்றும் தர்மேந்திரா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பூஜாவை கைது செய்தனர் ஆனால் தர்மேந்திரா தலைமறைவாகி விட்டார்.

இது குறித்து விஸ்வநத்தின் மகன் சஞ்சய் கூறும் போது

என் தந்தை கட்டிடத்தின் மூன்றாம் மாடியில் பால்கனியில் இருந்து தள்ளிவிட்டனர். எங்கள் கட்டிடத்திற்கும் அடுத்த கட்டிடத்திற்கு   இடையில் விழுந்தார்.

என் சகோதரி மற்றும் தர்மேந்திரா உடனடியாக அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர். என் தந்தையின் நிலைமையை சரிபார்க்க கூட அவர்கள்  திரும்பி வரவில்லை.என கூறினார்.

தந்தையை  3 வது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை  செய்த மகள் ,Man pushed to death from 3rd floor by daughter, boyfriend in Noida tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
தந்தையை  3 வது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை  செய்த மகள் ,Man pushed to death from 3rd floor by daughter, boyfriend in Noida tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
தந்தையை  3 வது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை  செய்த மகள் ,Man pushed to death from 3rd floor by daughter, boyfriend in Noida tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சேற்றை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழும் 100 வயதுடைய தாத்தா
ஜார்கண்ட் மாநிலத்தில் சேற்றை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழும் 100 வயது தாத்தா அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார். ஒரு வேளை உணவு சாப்பிடவில்லை என்றாலே சிலருக்கு மயக்கம் வந்துவிடும். ஆனால் ஜார்க்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ் மாவட்டத்தில் வசிக்கும் கரு பஸ்வான்

மேலும்...

 3 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்ற போலீஸ் ஏட்டு கைது
 புனே அருகே போலீஸ் ஏட்டு 3 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்றார். அவரை போலீசார் கைது செய்தனர்.இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் தாவந்தில் மாநில ரிசர்வ் போலீஸ் படையில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருபவர், சஞ்சய்

மேலும்...

 இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தேர்வு
இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பல்வேறு ஐகோர்ட்டுகளில் நீதிபதியாக பணியாற்றி அந்த அனுபவத்தின் அடிப்படையில் கொலீஜியம் மூலம் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பொறுப்பேற்பர்.இந்நிலையில் முதன்முறையாக பெண் மூத்த வழக்கறிஞரான இந்து மல்ஹோத்ரா,61 சுப்ரீம் கோர்ட்

மேலும்...

 சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் விவகாரத்தில் அரசு தலையிடாது
இந்திய வரலாற்றில் முதல்முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், லோகுர் ஆகிய நால்வரும் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.இந்த சந்திப்பின் போது, உச்சநீதிமன்ற வளாகத்தில் கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருவதாகவும், இதே நிலை நீடித்தால்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in