tamilkurinji logo
 

தனது மனைவியை கொன்று சமைத்து சாப்பிட்ட கணவர் ,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> உலகம்

தனது மனைவியை கொன்று சமைத்து சாப்பிட்ட கணவர்

First Published : Wednesday , 24th January 2018 06:37:59 PM
Last Updated : Wednesday , 24th January 2018 06:38:24 PM


தனது மனைவியை கொன்று சமைத்து சாப்பிட்ட கணவர் ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

மெக்சிகோவில் டேக்சோ என்ற இடத்தில் தனது மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்து அவரை சமைத்து சாப்பிட்ட கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.


இந்த சம்பவம்  அந்த மாநிலத்தையே அதிர வைத்துள்ளது. டேக்சோ பகுதியைச் சேர்ந்தவர் மேக்டலினா என்ற பெண் தனது முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுப்பட்டால் பிரிந்து தற்போது  இரண்டாவது கணவனுடன் வாழ்ந்து வருகிறார்.

மேக்டலினாக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இரு குழந்தைகளும் முதல் கணவரின் பராமரிப்பில் வளர்த்து வருகிறார்.


இதனையடுத்து கடந்த வாரம் தனது குழந்தைகளைப் பார்ப்பதற்காக மேக்டலினா தனது முதல் கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.


அங்கு சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது இரண்டாவது கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் மேக்டலினாவின் முதல் கணவர் வீட்டுக்கு சென்று போலீசார்  சோதனை நடத்தி உள்ளனர்.  அப்போது அங்கு அவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருந்ததை போலீசார்  கண்டுபிடித்தனர்.


மேலும் அவரது உடல் பாகங்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருப்பதைக் போலீசார் கண்டுபிடித்தனர்.

மேக்டலினாவை கொடூரமாக கொலை செய்துவிட்டு உடல் பாகங்களை சமைத்து சாப்பிட்ட முதல் கணவர் தற்போது தலைமறைவான உள்ளார். மேக்டலினாவின் முதல் கணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தனது மனைவியை கொன்று சமைத்து சாப்பிட்ட கணவர் ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
தனது மனைவியை கொன்று சமைத்து சாப்பிட்ட கணவர் ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
தனது மனைவியை கொன்று சமைத்து சாப்பிட்ட கணவர் ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கொலையாளியை காட்டிக்கொடுத்த ஃபேஸ்புக் செல்ஃபி தோழி கைது
கனடா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் அவரது தோழியைக் கொலை செய்ததை போலீஸார் அப்பெண்ணின் ஃபேஸ்புக்கில் இருந்த செல்ஃபியைக் கொண்டு உறுதி செய்துள்ளனர்.செனி ரோஸ் ஆண்டனி (21) இவரது தோழி பிரிட்னி கார்கல் (18). ரோஸ் தனது தோழியை 2 வருடங்களுக்கு

மேலும்...

 106 நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்த நர்ஸ்
 ஜெர்மனை சேர்ந்த நர்ஸ் ஒருவர் சாகும் தருவாயில் நோயாளிகளுக்கு ஊசி மூலம் மாரடைப்பு மருந்துகளை பயன்படுத்தி 106 பேரை கொலை செய்து உள்ளார்.ஜெர்மனை சேர்ந்த நர்ஸ் ஒருவர் சாகும் தருவாயில்  நோயாளிகளுக்கு ஊசி  மூலம் மாரடைப்பு மருந்துகளை பயன்படுத்தி உள்ளார். இதில்

மேலும்...

 கணவன் மனைவி சண்டையில் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்ட விமானம்
இந்தோனேசியாவின் பாலி நகருக்கு சென்று கொண்டிருந்த கத்தார் விமானத்தில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட சண்டையினால் அவ்விமானம் சென்னை விமான நிலையத்தில்  நிறுத்தப்பட்டது.ஈரானைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கத்தார் விமானத்தில் இந்தோனேசிய நகரமான பாலிக்கு சென்றிருக்கிறார்.அப்போது

மேலும்...

 இளம்பெண்கள் கடலில் இறந்து மிதந்தது தொடர்பாக விசாரணை ஆரம்பம்.
ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள அகதிகள் தாக்குதல் காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு தரைக்கடல் வழியாக ஆபத்தான படகுப் பயணம் மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய தரைக்கடலில் இத்தாலி அதிகாரிகள் மேற்கொண்ட மீட்பு பணியின்போது, 22 இளம் பெண்களின் உடல்களை மீட்டுள்ளனர். இது

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in