tamilkurinji logo
 

தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


செய்திகள் >>> தமிழகம்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு

First Published : Thursday , 31st August 2017 07:41:46 PM
Last Updated : Thursday , 31st August 2017 07:41:46 PM


தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்


சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் அளித்துள்ள பேட்டி:

வெப்பச் சலனம் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. மிகவும் அதிகமாக செஞ்சியில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

செப்டம்பர் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் ஈரப்பதத்துடன் கூடிய கிழக்கு திசை காற்று, தமிழக வளிமண்டலத்தில் வீச வாய்ப்புள்ளது.

இதனால் தமிழகத்தின் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.


தெற்கு மற்றும் வடக்கு தமிழக மாவட்டங்களின் உள் பகுதியின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.


சென்னையின் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் பெய்துள்ள தென்மேற்கு பருவமழை 25 செ.மீ., பதிவாகியுள்ளது.

இது எப்போதும் பெய்வதை விட 23 சதவீதம் அதிகம். கடந்த 5 ஆண்டுகளில் இதுவே தென்மேற்கு பருவமழை காலத்தில் பெய்த அதிக மழை என்பது குறிப்பிடத்தக்கது.   இவ்வாறு அவர் கூறினார்.


தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 sample test
sample test

மேலும்...

 இரட்டை குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை
கோவையை அடுத்த சூலூர் காடம்பாடியை சேர்ந்தவர் வீரபத்திரன்(வயது 26). பொக்லைன் ஆபரேட்டர்.இவரது மனைவி பாண்டியராணி(24). இவர்களுக்கு 2½ வயதில் ராமன், லட்சுமணன் என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர்.கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் மனமுடைந்த பாண்டியராணி கடந்த சில நாட்களுக்கு முன்பு

மேலும்...

 மன நலம் பாதித்த 20 வயது மகளை கொலை செய்த தந்தை
சென்னை நெற்குன்றம், செல்லியம்மன் நகர், ஆடி வீதியை சேர்ந்தவர் ஆதிகேசவன் (48), ஆட்டோ டிரைவர்.  இவரது மனைவி மோகனா (40). கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது மகள் கவுசல்யா (20), மகன்

மேலும்...

 காதலனுடன் பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை
காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலனுடன் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே வடமதுரை ஊராட்சி சின்ன செங்காத்தாகுளம் கிராமத்தை சேர்ந்தவர் அங்கன். கூலித்தொழிலாளி. இவரது மகள் பவித்ரா

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in