tamilkurinji logo
 

தமிழகத்தில் 2 நாட்கள் மழை நீடிக்கும் வானிலை ஆய்வு மையம் ,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


செய்திகள் >>> தமிழகம்

தமிழகத்தில் 2 நாட்கள் மழை நீடிக்கும் வானிலை ஆய்வு மையம்

First Published : Sunday , 13th August 2017 07:27:26 PM
Last Updated : Sunday , 13th August 2017 07:27:26 PM


தமிழகத்தில் 2 நாட்கள் மழை நீடிக்கும் வானிலை ஆய்வு மையம்
,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

தமிழகத்தில் 2 நாட்கள் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
 
தமிழ்நாடு முழுவதும் தென் மேற்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 2 நாட்களாக மாலையில் பலத்த மழை பெய்தது. இன்று காலை லேசாக மழை பெய்தது. மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

அவ்வப்போது மழை தூறி வருகிறது. இந்த மழையால் வெப்பம் தணிந்து இதமான குளிர் நிலவுகிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

தென்மேற்கு வங்கக் கடலில் வடக்கு தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நீடிக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அனேக இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் 14 செ.மீ. மழையும், திண்டிவனத்தில் 10 செ.மீ. மழையும் பெய்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாட்டின் அனேக இடங்களில் பரவலாக மழை பெய்யும். உள் மாவட்டத்திலும், டெல்டா மாவட்டத்திலும் கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

சென்னையில் அடுத்து வரும் 2 தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என அவர் கூறிஉள்ளார்.


தமிழகத்தில் 2 நாட்கள் மழை நீடிக்கும் வானிலை ஆய்வு மையம்
,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
தமிழகத்தில் 2 நாட்கள் மழை நீடிக்கும் வானிலை ஆய்வு மையம்
,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
தமிழகத்தில் 2 நாட்கள் மழை நீடிக்கும் வானிலை ஆய்வு மையம்
,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம் அணிகள் இணைந்தது
அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியும், முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வமும் கைகுலுக்கி இணைந்தனர். இரு அணிகளும் இணைந்தது. இணைப்புக்குப் பின் ஓ.பன்னீர் செல்வம் பேசினார். அவர் கூறியதாவது:-உலக அரசியலில்  அரங்கில் அ.தி.முக  சரித்திரத்தை உருவாக்கி உள்ளது. நாம் அனைவரும்  ஜெயலலிதாவின் ஒரு தாய்

மேலும்...

 கல்லூரி பேராசிரியை கழுத்தை நெரித்து படுகொலை
ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த குருமந்தூர் ஆயிபாளையத்தை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன் (வயது 28). எம்.இ. படித்து முடித்த இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார்.இவருடைய மனைவி மஞ்சுளா (25). இவரும் எம்.இ. படித்து முடித்து விட்டு

மேலும்...

 ஐ.ஏ.எஸ். அதிகாரி மர்மகாய்ச்சல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி
காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து டெங்கு பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை,

மேலும்...

 இன்று அவசரமாக சென்னை வருகிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்
அதிமுக அணிகள் இன்று இணைக்கப்படும் என்று கூறப்படும் நிலையில் அவசரமாக ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை திரும்புகிறார்.அதிமுகவில் பிளவு பட்டுள்ள இரு அணிகளும் இன்று இணையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று  அவசரமாக சென்னை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in