tamilkurinji logo
 

தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்பு : இந்திய வானிலை மையம் அறிவிப்பு,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்பு : இந்திய வானிலை மையம் அறிவிப்பு

First Published : Friday , 3rd November 2017 07:45:21 PM
Last Updated : Friday , 3rd November 2017 07:45:21 PM


தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்பு : இந்திய வானிலை மையம் அறிவிப்பு,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news


வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளதையடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிதமானது முதல் மிக பலத்த மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர பகுதிகளில் மிகமிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்பு : இந்திய வானிலை மையம் அறிவிப்பு,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்பு : இந்திய வானிலை மையம் அறிவிப்பு,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்பு : இந்திய வானிலை மையம் அறிவிப்பு,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 2018-ம் ஆண்டுக்கான மருத்துவ படிப்பில் சேர மே 6-ம் தேதி நீட் தேர்வு : சி.பி.எஸ்.இ. அறிவிப்பு
மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் எனப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வை மத்திய அரசு நடத்தி வருகிறது. தனியார் மருத்துக் கல்லூரிகள் கொள்ளை லாபம் அடிப்பதைத் தடுக்கவும், கல்வியின் தரத்தை உயர்த்தவும், இந்த தேர்வு முறையை அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது.ஆனால், சி.பி.எஸ்.இ. தரத்தில் கேள்வித்தாள்

மேலும்...

 “ஊழல் செய்வதில்தான் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தி வருகிறார்கள்” விஜயகாந்த்
பஸ் கட்டண உயர்வால் ஏழை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், ஊழல் செய்வதில்தான் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தி வருவதாகவும் சிவகாசியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது விஜயகாந்த் பேசினார்.பட்டாசு தொழிலை பாதுகாத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி

மேலும்...

 காலில் விழுவது போல் நடித்து எம்.எல்.ஏ. வை கீழே தள்ளி தாக்கிய வாலிபர்
போளூரில் நேற்று அ.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்க கலசபாக்கம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் சென்றார்.திருமண மண்டபத்தின் முன்பு சென்றபோது வாலிபர் ஒருவர் ஆசிர்வாதம் பெறுவதுபோல் அவரது காலில் விழுந்தார். திடீரென அவர் எம்.எல்.ஏ.வின் இரு

மேலும்...

 அரசு பஸ் கட்டண உயர்வு எதிரொலி: ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது
அரசு பஸ் கட்டண உயர்வுக்குப் பிறகு மின்சாரம் மற்றும் வெளியூர் விரைவு ரயில்களில் கணிசமாகக் கூட்டம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே, கூடுதல் ரயில்கள் இயக்குவது தொடர்பாக தெற்கு ரயில்வே ஓரிரு நாளில் முடிவு செய்யவுள்ளது.தமிழக அரசு மாற்றியமைத்துள்ள புதிய கட்டண நிலவரப்படி, சென்னை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in