tamilkurinji logo
 

தமிழக மழை வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிப்பதாக பிரதமர் மோடி உறுதி ,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

தமிழக மழை வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிப்பதாக பிரதமர் மோடி உறுதி

First Published : Monday , 6th November 2017 07:36:49 PM
Last Updated : Monday , 6th November 2017 08:49:20 PM


தமிழக மழை வெள்ள பாதிப்புகளுக்கு  நிவாரணம் அளிப்பதாக பிரதமர் மோடி உறுதி
,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news


சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி. அவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்  மற்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உள்பட முக்கிய பிரமுகர்கள் வழியனுப்பி வைத்தனர்.

பின்னர் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூட்டாக பேட்டி. அளித்தனர் அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளை பிரதமர் கேட்டறிந்தார். மழை வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.1500 கோடி நிதி கேட்கப்பட்டுள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உரிய நிவாரணம் அளிப்பதாக பிரதமர் உறுதி அளித்தார்.தமிழகத்தில் மழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து பிரதமர் மோடி கவனமாக கேட்டறிந்தார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வடிகால் அமைக்க மத்திய அரசிடம் தோராயமாக நிதி கேட்கப்பட்டது.மழையால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு உதவுவதாக கூறிய பிரதமருக்கு நன்றி.


நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்த பிறகு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். சட்டப்பேரவைத் தேர்தல் வரும் போது கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்.

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


தமிழக மழை வெள்ள பாதிப்புகளுக்கு  நிவாரணம் அளிப்பதாக பிரதமர் மோடி உறுதி
,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
தமிழக மழை வெள்ள பாதிப்புகளுக்கு  நிவாரணம் அளிப்பதாக பிரதமர் மோடி உறுதி
,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
தமிழக மழை வெள்ள பாதிப்புகளுக்கு  நிவாரணம் அளிப்பதாக பிரதமர் மோடி உறுதி
,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தினகரனின் தங்கைக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
சசிகலா சகோதரி வனிதாமணியின் மகளும் டிடிவி தினகரனின் தங்கை மற்றும் அவரது கணவருக்கு 3 மற்றும் 5 ஆண்டு சிறை தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மகள் சீதளா தேவி, இவர் டிடிவி தினகரனின் சகோதரி ஆவார்.

மேலும்...

 ஒருதலைக்காதல் சென்னையில் இளம்பெண் எரித்துக்கொலை
ஒருதலைக்காதலால் ஆதம்பாக்கத்தில் இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்யபட்டார் தாய் சகோதரி உயிருக்கு போராடி வருகின்றனர்.ஆதம்பாக்கத்தை  சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி ரேணுகா.  இவர்களுக்கு  2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். முத்த மகள் இந்துஜா (21), இந்துஜா பட்டதாரி பெண்.

மேலும்...

 குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலைசெய்த தந்தையின் தோழி
குன்றத்தூர் மூன்றாங்கட்டளை பகுதியில் வசிப்பவர் தர்மலிங்கம்(எ) சரவணன். வழக்கறிஞர் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ரஞ்சனி என்ற மனைவியும் , 4 வயதில் கோஷிகா என்ற பெண் குழந்தையும் உள்ளனர். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ரஞ்சனி பிரிந்து சென்று

மேலும்...

 சென்னையில் ஞாயிறு இரவு முதல் களத்தில் இறங்கி மழை விளையாடும்: தமிழ்நாடு வெதர்மேன் பதிவு
சென்னையில் கடந்த சில நாட்களாக ஓய்ந்திருந்த வடகிழக்கு பருவமழை மீண்டும் தொடங்க உள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழகத்தை நோக்கி வரும் சாத்தியக்கூறுகளே அதிகம் இருப்பதால் வரும் ஞாயிறு முதல் மீண்டும் மழை தொடங்கும்.  4 நாட்களுக்கு மழை இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.வடகிழக்கு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






















மகளிர்































Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in