தம்பதிகள் விவாகரத்துக்கு முக்கிய காரணமாக இருப்பது எது?

தம்பதிகள் விவாகரத்துக்கு முக்கிய காரணமாக இருப்பது எது?
இனிமையாக வாழ்க்கையை தொடங்கும் தம்பதியர் கொஞ்ச நாளிலேயே திருமணத்தை முறித்து விவாகரத்து பெறுகிறார்கள். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது என்ன? என்பது குறித்து இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அமைப்பு ஆராய்ந்தது. இதற்கு 3 முக்கிய காரணங்கள் இருப்பது தெரியவந்தது. இதில் வெளியான சில தகவல் ஆச்சரியம் கொள்ள வைக்கிறது.

இப்படி விவாகரத்து பெறும் தம்பதியரில் 30 சதவீதம் பேர் (10 பேரில் 3 நபர்கள்) கூறுவது வீட்டிலுள்ள பாத்திரங்களை சுத்தம் செய்யாமல் வைத்திருப்பதும், மனைவி தனக்கு உதவியுரியாமல் இருப்பதும் என்பதாகும். 40 சதவீதம் பேருக்கு இல்லற வாழ்க்கை மகிழ்ச்சி தராதது. மேலும் 35 சதவீதம் பேருக்கு ஏற்படும் அதிருப்தி தாந்தோன்றித்தனமாக நடந்து கொள்வதே ஆகும். ஆகவே இந்த காரணங்களில் சிக்காமல் தம்பதிகள் வாழ்க்கையை செம்மையாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது விஞ்ஞானிகளில் யோசனையாகும்.
https://goo.gl/bUEydD






21 Aug 2014

பணிவோம், உயர்வோம்!

19 Jun 2014

மனஅழுத்தத்தை விரட்டி எப்போதும் சந்தோஷமாக இருக்க சில டிப்ஸ்

23 Mar 2014

திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் குண்டாவது ஏன்

15 Mar 2014

முதுமை பற்றிய பொன் மொழிகள்

09 Mar 2014

சுவாமி விவேகானந்தர் பொன் மொழிகள்

09 Mar 2014

பொன் மொழிகள்

23 Jan 2014

விரதம் என்றால் என்ன?விரதம் இருப்பதற்கான காரணம் என்ன?

15 Dec 2013

முதுமையின் பொன் மொழிகள்

19 Nov 2013

யோகாசனம்( yogasana )

29 Oct 2013

தீபாவளி --- சிந்தனைக்குச் சில வினாக்கள்!!