tamilkurinji logo
 

தலை முடி பொடுகு நீக்கும் பாட்டி வைத்தியம்/ thalai mudi podugu pattivaithiyam,thalai mudi podugu pattivaithiyam Dandruff treatment at home in tamil / Podugu Neenga Tips ,thalai mudi podugu neenga/Podugu thollai poga ...dandruff home remedy

thalai,mudi,podugu,pattivaithiyam,,Dandruff,treatment,at,home,in,tamil,/,Podugu,Neenga,Tips,,,thalai,mudi,podugu,neenga/Podugu,thollai,poga,...dandruff,home,remedy


தலை முடி பொடுகு நீக்கும் பாட்டி வைத்தியம்/ thalai mudi podugu pattivaithiyam

First Published : Monday , 6th November 2017 08:34:25 PM
Last Updated : Monday , 6th November 2017 08:34:25 PM


தலை முடி பொடுகு நீக்கும் பாட்டி வைத்தியம்/ thalai mudi podugu pattivaithiyam,thalai mudi podugu pattivaithiyam Dandruff treatment at home in tamil / Podugu Neenga Tips ,thalai mudi podugu neenga/Podugu thollai poga ...dandruff home remedy

பொடுகு இருந்தால் அரிப்பு ஏற்படும். தலையில் உள்ள அதிகமான வியர்வையால் மாசு படிந்து பூஞ்சை காளான்கள் உண்டாகிறது.


இதனால் பொடுகு ஏற்பட்டு தலையில் அரிப்பு உண்டாகிறது. பொடுகு, அரிப்பை போக்க  பாட்டி வைத்தியம்


நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இலுப்பை புண்ணாக்கை வாங்கி பொடித்து நீரில் இட்டு நன்றாக கலக்கவும். இதை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளிப்பதால் பொடுகு தொல்லை சரியாகும்.


சாம்பார் வெங்காயம் கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்த்து, 15 நிமிடங்கள் கழித்து குளிப்பதால் பொடுகு தொல்லை மறையும்.


வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.


ஒரு கப் மரிக்கொழுந்துடன், அரை கப் வெந்தயக்கீரையை அரைத்து தலைக்கு பேக் போட்டு 10 நிமிடங்கள் கழித்து  தலையை நன்கு அலசினால் பொடுகு மறைந்து விடும்.


வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே  தலைமுடி பொடுகை நீக்க முடியும்.


தலை முடி பொடுகு நீக்கும் பாட்டி வைத்தியம்/ thalai mudi podugu pattivaithiyam,thalai mudi podugu pattivaithiyam Dandruff treatment at home in tamil / Podugu Neenga Tips ,thalai mudi podugu neenga/Podugu thollai poga ...dandruff home remedy தலை முடி பொடுகு நீக்கும் பாட்டி வைத்தியம்/ thalai mudi podugu pattivaithiyam,thalai mudi podugu pattivaithiyam Dandruff treatment at home in tamil / Podugu Neenga Tips ,thalai mudi podugu neenga/Podugu thollai poga ...dandruff home remedy தலை முடி பொடுகு நீக்கும் பாட்டி வைத்தியம்/ thalai mudi podugu pattivaithiyam,thalai mudi podugu pattivaithiyam Dandruff treatment at home in tamil / Podugu Neenga Tips ,thalai mudi podugu neenga/Podugu thollai poga ...dandruff home remedy
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தலைமுடி அடர்த்தியாக வளர ஹெர்பல் எண்ணெய்/ Herbal Hair Oil for Hair Darkening and Hair Growth
தேங்காய் எண்ணெய் பழங்காலமாக முடி வளர்ச்சியை தூண்டுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. அதோடு கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, மருதாணி போன்றவை முடியின் வளர்ச்சியை தூண்டவும், தலையை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் உதவுகின்றன.வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.டீ

மேலும்...

 உடல் எடையை வேகமாக குறைக்க தேன்| udal edai kuraiya honey
தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு வெந்நீரில் 3 டீஸ்பூன் தேனை கலந்து குடியுங்கள். இதனை ஒரு பழக்கமாக எடுத்துக் கொண்டு, வாரம் மூன்று முறை இதனை தொடர்ந்து குடிக்கவும். கண்டிப்பாக உங்கள் உடல் எடை வெகுவாக குறையத் தொடங்கும்.பருமனாக இருப்பவர்கள்

மேலும்...

 முடி கொட்டாமல் தடுப்பதற்கான உணவு முறைகள் - food diet to control hair fall
முடியை அதிக வறட்சியின்றி வைத்திருக்க உதவுவது விட்டமின் ஏ.   தலை முடி வறண்டுவிடாமல் ஆரோக்கியமானதாக இருந்தால் மட்டுமே தலைமுடியின் வளர்ச்சி நன்றாக இருக்கும். இதற்கு ஆரஞ்சுப் பழம், மஞ்சள் நிறக் காய்கறிகள் மற்றும் பழங்கள், ப்ரோக்கோலி,முட்டை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.முடி உதிர்தலுக்கு

மேலும்...

 முடி உதிர்வை தடுத்து, நன்கு முடி வளர செய்யும் கொய்யா இலைகள்| guava leaves benefits for hair in tamil
ஒரு பாத்திரத்தில்   1 லிட்டர்  தண்ணீர் ஊற்றி அதனை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும். இந்த கொதிக்கும் தண்ணீரில் தேவைாயன அளவு கொய்யா இலைகளை போட வேண்டும். இந்த தண்ணீரை 15  நிமிடங்கள் கொதிக்க வைத்து  பின்னர் இந்த

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in