tamilkurinji logo


 

தினகரனை துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது ஈபிஎஸ் கூட்டத்தில் அதிரடி தீர்மானம்,tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள்

tamil,news,,tamilseithigal,,,indiaseithigal,indianews,,tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள்,,தமிழ்,சினிமாசெய்திகள்




செய்திகள் >>> தமிழகம்

தினகரனை துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது ஈபிஎஸ் கூட்டத்தில் அதிரடி தீர்மானம்

First Published : Thursday , 10th August 2017 01:07:34 PM
Last Updated : Thursday , 10th August 2017 01:07:34 PM


தினகரனை   துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது  ஈபிஎஸ் கூட்டத்தில் அதிரடி தீர்மானம்,tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள்

அதிமுக துணை பொது செயலாளராக டி.டி.வி.தினகரன் நியமிக்கப்பட்டது செல்லாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சசிகலாவால் கட்சியின் துணை பொது செயலாளராக டி.டி.வி.தினகரன் நியமிக்கப்பட்டது குறித்து கூட்டத்தில் காரசார விவாதம் நடந்தது. இறுதியாக தினகரனின் நியமனம் சட்டவிரோதமானது என்று அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுக-வில் இருந்து மறைந்த ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர் தான் தினகரன் என குறிப்பிடப்பட்டுள்ளது. தினகரனின் நியமனம் அதிமுக சட்டவிதிகளுக்கு விரோதமானது என்றும் எடப்பாடி தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் தினகரன் அதிமுக பொறுப்பாளர்களை தன்னிச்சையாக நியமித்துள்ளதாகவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கட்சி தொடர்பாக முடிவுகள் எடுக்க தினகரனுக்கு உரிமை இல்லை. இதுவரை கட்சியில் அவர் எடுத்த முடிவுகள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் உள்ளிட்டவைக்கு எந்த மதிப்பும் இல்லை. அவை செல்லாத ஒன்று என அத்தீர்மானத்தில் அதிரடியாக கூறப்பட்டுள்ளது.

மேலும் தினகரன் அறிவிப்புகள் எதுவும் கட்சியை கட்டுப்படுத்தாது. தினகரனால் தரப்பட்ட பதவிகளை அ.தி.மு.க-வினர் நிராகரிக்க வேண்டும். மறைந்த ஜெயலலிதாவில் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளே கட்சியை வழிநடத்துவர் எனவும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.



தினகரனை   துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது  ஈபிஎஸ் கூட்டத்தில் அதிரடி தீர்மானம்,tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள் தினகரனை   துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது  ஈபிஎஸ் கூட்டத்தில் அதிரடி தீர்மானம்,tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள் தினகரனை   துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது  ஈபிஎஸ் கூட்டத்தில் அதிரடி தீர்மானம்,tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து சிபிஎஸ்இ மேல்முறையீடு
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மருத்துவ கல்விக்கான நீட் நுழைவு தேர்வை 24 ஆயிரம் மாணவர்கள் எழுதினார்கள். இதில் தமிழ் வினாத்தாளில் மொழிபெயர்ப்பு குளறுபடியால் தமிழில் தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண்கள் குறைந்தது. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் கம்யூனிஸ்டு எம்.பி. டி.கே.ரங்கராஜன்

மேலும்...

 அரசு ஒப்பந்ததாரர் செய்யாதுரை வீட்டில் இரண்டாவது நாளாக நீடிக்கும் வருமான வரி சோதனை
தமிழகத்தில் நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளை ஒதுக்கியதில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தி.மு.க. மற்றும் தினகரன் அணியினர் புகார் கூறினர். ஆனால் அந்த விவகாரம் அப்போது அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.இந்த நிலையில் அருப்புக்கோட்டை அருகே உள்ள

மேலும்...

 ஓபிஎஸ் மீதான சொத்து குவிப்பு வழக்கை சிபிஐ விசாரிக்க ஏன் உத்தரவிடக்கூடாது? - உயர்நீதிமன்றம் கேள்வி
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்கு பதிவு செய்ய கோரி திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல். தி.மு.க. அமைப்பு செயலாளரான ஆர்.எஸ். பாரதி இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், ஓபிஎஸ்

மேலும்...

 சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது சிறுமியை மிரட்டி 7 மாதமாக பாலியல் தொந்தரவு; முதியவர்கள் 6 பேர் உட்பட 18 பேர் கைது
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது சிறுமியை மிரட்டி 7 மாதமாக பாலியல் தொந்தரவு செய்த முதியவர்கள் 6 பேர் உட்பட 18 பேரை போலீஸார் கைது செய்தனர்.சென்னை அயனாவரத்தில் பிரபலமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in