tamilkurinji logo


 

தினகரன் வகிக்கும் துணை பொதுச்செயலாளர் பதவியே கேள்விக்குறியானதுதான் - அமைச்சர் ஜெயக்குமார்,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்




செய்திகள் >>> தமிழகம்

தினகரன் வகிக்கும் துணை பொதுச்செயலாளர் பதவியே கேள்விக்குறியானதுதான் - அமைச்சர் ஜெயக்குமார்

First Published : Saturday , 5th August 2017 12:54:24 PM
Last Updated : Saturday , 5th August 2017 12:54:24 PM


தினகரன் வகிக்கும் துணை பொதுச்செயலாளர் பதவியே கேள்விக்குறியானதுதான் -  அமைச்சர் ஜெயக்குமார்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

சசிகலா நியமித்த துணைப் பொதுச்செயலாளர் பதவியே தினகரனுக்கு கேள்விக்குறியாக இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

டிடிவி தினகரன் தற்போது அறிவித்துள்ள பதவிகளும் கேள்விக்குறிதான் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

60 நாட்கள் கட்சியில் இருந்து ஒதுங்கியிருந்த டிடிவி தினகரன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அதிமுக அம்மா அணி சார்பாக கட்சியின் புதிய பொறுப்பாளர்களை நியமித்தார்.

அதிமுகவின் 18 அமைப்பு செயலர்கள் உள்ளிட்ட பல்வேறு நியமனங்களை டிடிவி தினகரன் அறிவித்தார். எம்.எல்.ஏக்கள் பலருக்கும் கட்சி பதவியும் கொடுத்துள்ளார்.

டிடிவி தினகரனின் அறிவிப்பு குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி குறித்த வழக்கு தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளது.தினகரன் வகிக்கும் துணை பொதுச்செயலாளர் பதவியே கேள்விக்குறியானது

அப்படியிருக்கும் போது, டிடிவி தினகரன் அறிவித்துள்ள பதவிகளும் கேள்விக்குறிதான் என்று கூறியுள்ளார் ஜெயக்குமார்.

தமிழக தொழில்துறையினர் முன்வைத்த கோரிக்கைகளை தொகுத்து, டெல்லியில் இன்று நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில்  கூட்டத்தில் முன்வைக்கப்படும்  என கூறினார்.

இதனிடையே தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, கட்சியும், ஆட்சியும் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் நன்றாக நடைபெறுவதாக கூறினார். 134 எம்எல்ஏக்களும் ஒரே தலைமையின் கீழ் செயல்படுவதாகவும் கூறினார்.

தினகரன் வகிக்கும் துணை பொதுச்செயலாளர் பதவியே கேள்விக்குறியானதுதான் -  அமைச்சர் ஜெயக்குமார்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
தினகரன் வகிக்கும் துணை பொதுச்செயலாளர் பதவியே கேள்விக்குறியானதுதான் -  அமைச்சர் ஜெயக்குமார்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
தினகரன் வகிக்கும் துணை பொதுச்செயலாளர் பதவியே கேள்விக்குறியானதுதான் -  அமைச்சர் ஜெயக்குமார்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து சிபிஎஸ்இ மேல்முறையீடு
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மருத்துவ கல்விக்கான நீட் நுழைவு தேர்வை 24 ஆயிரம் மாணவர்கள் எழுதினார்கள். இதில் தமிழ் வினாத்தாளில் மொழிபெயர்ப்பு குளறுபடியால் தமிழில் தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண்கள் குறைந்தது. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் கம்யூனிஸ்டு எம்.பி. டி.கே.ரங்கராஜன்

மேலும்...

 அரசு ஒப்பந்ததாரர் செய்யாதுரை வீட்டில் இரண்டாவது நாளாக நீடிக்கும் வருமான வரி சோதனை
தமிழகத்தில் நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளை ஒதுக்கியதில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தி.மு.க. மற்றும் தினகரன் அணியினர் புகார் கூறினர். ஆனால் அந்த விவகாரம் அப்போது அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.இந்த நிலையில் அருப்புக்கோட்டை அருகே உள்ள

மேலும்...

 ஓபிஎஸ் மீதான சொத்து குவிப்பு வழக்கை சிபிஐ விசாரிக்க ஏன் உத்தரவிடக்கூடாது? - உயர்நீதிமன்றம் கேள்வி
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்கு பதிவு செய்ய கோரி திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல். தி.மு.க. அமைப்பு செயலாளரான ஆர்.எஸ். பாரதி இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், ஓபிஎஸ்

மேலும்...

 சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது சிறுமியை மிரட்டி 7 மாதமாக பாலியல் தொந்தரவு; முதியவர்கள் 6 பேர் உட்பட 18 பேர் கைது
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது சிறுமியை மிரட்டி 7 மாதமாக பாலியல் தொந்தரவு செய்த முதியவர்கள் 6 பேர் உட்பட 18 பேரை போலீஸார் கைது செய்தனர்.சென்னை அயனாவரத்தில் பிரபலமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in