tamilkurinji logo


 

திமுக தலைவர் கருணாநிதியை ராகுல் காந்தி சந்தித்த புகைப்படம் வெளியீடு ,Rahul Gandhi visits DMK chief Karunanidhi at Kauvery Hospital tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

Rahul,Gandhi,visits,DMK,chief,Karunanidhi,at,Kauvery,Hospital,tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> தமிழகம்

திமுக தலைவர் கருணாநிதியை ராகுல் காந்தி சந்தித்த புகைப்படம் வெளியீடு

First Published : Tuesday , 31st July 2018 07:28:28 PM
Last Updated : Tuesday , 31st July 2018 07:28:28 PM


திமுக தலைவர் கருணாநிதியை ராகுல் காந்தி சந்தித்த புகைப்படம் வெளியீடு ,Rahul Gandhi visits DMK chief Karunanidhi at Kauvery Hospital tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது.

இதைத்தொடர்ந்து அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்ததை தொடர்ந்து அவரது ரத்த அழுத்தம் சீராகி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இருந்தபோதிலும் அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார்.

நேற்று முந்தினம் இரவு திமுக தலைவர் கருணாநிதிக்கு திடீர் என்று உடலில் நிலையில் பின்னடைவு  ஏற்பட்டது. மீண்டும் அவரது இரத்த அழுத்தம் அதிகமானது. இதைத்தொடர்ந்து டாகடர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதனை தொடர்ந்து அவரது உடல் நிலை சீரானது.  உடல்நிலையில் சிறு பின்னடைவு ஏற்பட்டு சீரானதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

இன்று திமுக தலைவர் கருணாநிதிக்கு  காவேரி மருத்துவமனையில் 4 -வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

திமுக தலைவர் கருணாநிதியை ராகுல் காந்தி சந்தித்தார். தற்போது இந்த புகைப்படம் வெளியிடப்பட்டு  உள்ளது. இதற்கு முன் துணை
ஜனாதிபதி வெங்கய்யாநாயுடு மற்றும்  கவர்னர் பன்வாரிலால் புரோகித் சந்தித்த புகைப்படம் வெளியிடப்பட்டு இருந்தது. அதற்கு பின் இரண்டாவது முறையாக ஐசியூவில் கருணாநிதி சிகிச்சைபெறும் புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியை ராகுல் காந்தி சந்தித்த புகைப்படம் வெளியீடு ,Rahul Gandhi visits DMK chief Karunanidhi at Kauvery Hospital tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema திமுக தலைவர் கருணாநிதியை ராகுல் காந்தி சந்தித்த புகைப்படம் வெளியீடு ,Rahul Gandhi visits DMK chief Karunanidhi at Kauvery Hospital tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema திமுக தலைவர் கருணாநிதியை ராகுல் காந்தி சந்தித்த புகைப்படம் வெளியீடு ,Rahul Gandhi visits DMK chief Karunanidhi at Kauvery Hospital tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது: சைதாப்பேட்டை நீதிமன்றம்
தேச விரோத செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சென்னையைச் சேர்ந்த திருமுருகன் காந்தி. இவர் ஜெனீவாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா.வின் மனித

மேலும்...

 ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ - சந்தனபெட்டியின் மீது வாசகம்
ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என கருணாநிதி உடல் வைக்கப்பட்ட சந்தனபெட்டியின் மீது வாசகம் எழுதப்பட்டுள்ளது.5 முறை தமிழக முதல் அமைச்சராகவும் 50 ஆண்டு காலம் திமுக தலைவருமாக இருந்தவருமான கலைஞர் கருணாநிதி நேற்று (ஆகஸ்ட் 7) காலமானார். இந்திய

மேலும்...

 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் அடக்கம்
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை காலமானார். அவருக்கு வயது 95. இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி,

மேலும்...

 முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார்
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கருணாநிதி சென்னையில் காலமானார். 95 வயதான கலைஞர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். 25ம் தேதி உடல்நிலை சரியில்லாமல்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in