tamilkurinji logo
 

திருப்பதி கோயிலுக்கு காணிக்கையாக வந்த 2,780 கிலோ தங்கம் வங்கியில் முதலீடு,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


செய்திகள் >>> இந்தியா

திருப்பதி கோயிலுக்கு காணிக்கையாக வந்த 2,780 கிலோ தங்கம் வங்கியில் முதலீடு

First Published : Tuesday , 29th August 2017 11:28:15 AM
Last Updated : Tuesday , 29th August 2017 11:28:15 AM


திருப்பதி கோயிலுக்கு காணிக்கையாக வந்த 2,780 கிலோ தங்கம் வங்கியில் முதலீடு,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 2,780 கிலோ தங்கம் பேங் ஆஃப் இந்தியா கிளையில் டெபாசிட்டாக முதலீடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கடந்த மே மாதம் வரை 2,780 கிலோ தங்கத்தை பக்தர்கள் காணிக்கையாக வழங்கியுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதில் 705 கிலோ தங்கம் சுத்தமான தங்க கட்டியாக மாற்றப்பட்டுள்ளதாக கோவில் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


12 ஆண்டுகளுக்கு பிறகு 2.5 சதவீத வட்டியுடன் மீண்டும் திரும்ப பெறும் வகையில்,  பேங் ஆஃப் இந்தியா கிளையில் முதலீடு செய்துள்ளதாக தேவஸ்தான நிதி துறை அலுலலர் பாலாஜி தெரிவித்துள்ளார்.

திதிருப்பதி ஏழுமலையான் கோயில் சார்பில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் குறுகிய கால முதலீடாக 2075 கிலோ தங்க கட்டிகள் முதலீடு செய்யப்பட்டிருந்தது.


இந்நிலையில், தற்போது  ஜனவரி முதல் மே மாதம் வரையிலான 5 மாதத்தில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்க நகைகளை மும்பையில் உள்ள மிண்ட் நிறுவனத்தின் மூலமாக கரைக்கப்பட்டு 705 கிலோ சுத்தமான தங்க கட்டிகளாக மாற்றினர்.


தொடர்ந்து, 2075 கிலோ தங்கத்துடன் தற்போது கட்டிகளாக மாற்றப்பட்ட 705 கிலோ தங்கமும் சேர்த்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 12 ஆண்டுக்கால நீண்ட நாள் முதலீடாக வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது.

திருப்பதி கோயிலுக்கு காணிக்கையாக வந்த 2,780 கிலோ தங்கம் வங்கியில் முதலீடு,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
திருப்பதி கோயிலுக்கு காணிக்கையாக வந்த 2,780 கிலோ தங்கம் வங்கியில் முதலீடு,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
திருப்பதி கோயிலுக்கு காணிக்கையாக வந்த 2,780 கிலோ தங்கம் வங்கியில் முதலீடு,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஒரே பள்ளியில் வேலை காதல் திருமணம் செய்த ஆசிரியர் தம்பதி பணி நீக்கம்
காஷ்மீர் மாநிலம் புல்வானாவில் முஸ்லிம் அமைப்புக்கு சொந்தமான பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு 2 ஆயிரம் மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். 200 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.இங்கு வேலை பார்த்து வந்த ஆசிரியர் தாரிக்பகத், ஆசிரியை சுமையா பஷீர் காதலித்து வந்ததாக

மேலும்...

 எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பதற்கு உரிய நீதி ஒதுக்கீடு செய்வதுடன், விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.குற்றச் செயல்களில் தண்டிக்கப்பட்டவர்கள் தேர்தலில் நிரந்தரமாக போட்டியிட தடை கோரி

மேலும்...

 காட்டி கொடுத்த மட்டன் சூப் காதலன் உதவியால் கணவனை கொன்ற மனைவி
கணவன் இடத்தில் காதலனை கொண்டுவர நாடகமாடிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்காக கணவன் கொல்லப்பட்டதும், காதலன் அடையாளத்தை மறைக்க அவரது முகம் எரிக்கப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெலங்கானா மாநிலம், நாகர் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் சுதாகர் ரெட்டி (32). இவரது மனைவி

மேலும்...

 இன்னொரு கெஜ்ரிவால் உருவாக மாட்டார் என நம்புகிறேன்-அன்னா ஹசாரே
கடந்த 2011 ம் ஆண்டு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே டில்லியில் நடத்திய ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர் அரவிந்த் கெஜ்ரிவால். பின்னர் இவர் ஆம்ஆத்மி என்ற அரசியல் கட்சியை துவக்கி, தேர்தலில் போட்டியிட்டு, தற்போது டில்லி முதல்வராக இருந்து வருகிறார்.இந்நிலையில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in