tamilkurinji logo
 

திருமணத்தன்றே தூக்கு போட்டு தற்கொலை செய்த மணப்பெண்,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


செய்திகள் >>> தமிழகம்

திருமணத்தன்றே தூக்கு போட்டு தற்கொலை செய்த மணப்பெண்

First Published : Wednesday , 30th August 2017 12:00:25 PM
Last Updated : Wednesday , 30th August 2017 12:15:16 PM


திருமணத்தன்றே தூக்கு போட்டு  தற்கொலை செய்த மணப்பெண்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்


கோவை மாவட்டம் ஆனைமலை திவான்சா புதூர் மதுரைவீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் அம்மாசை. இவரது மகள் ஜீவா (வயது 19). ஜீவாவின் பெற்றோர் இறந்து விட்டனர். ஜீவாவை அவரது பாட்டி கமலா வளர்த்து ஆளாக்கினார்.

இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் விஜய் (21) என்பவருக்கும் கடந்த 27-ந்தேதி மீனாட்சிபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது.



பின்னர் மணமக்கள் பெண்ணின் வீட்டிற்கு சென்றனர். நேற்று மணமக்கள் மாப்பிள்ளை வீட்டுக்கு வந்தனர். இரவு 7 மணி அளவில் புதுப்பெண் குளியல் அறைக்கு சென்றார். திடீரென அவர் தூக்குப்போட்டார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் புதுப்பெண்ணை மீட்டு பொள்ளாச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.


அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி புதுப்பெண் ஜீவா பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஆனைமலை போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனைமலை டி.எஸ்.பி. சுப்பிரமணியன், ஆனைமலை சப்-இன்ஸ்பெக்டர் வள்ளியம்மாள் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


திருமணமான ஒரே நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் திருமணமான ஒரே நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் சப்-கலெக்டரும் விசாரணை நடத்த உள்ளார்.



திருமணத்தன்றே தூக்கு போட்டு  தற்கொலை செய்த மணப்பெண்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
திருமணத்தன்றே தூக்கு போட்டு  தற்கொலை செய்த மணப்பெண்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
திருமணத்தன்றே தூக்கு போட்டு  தற்கொலை செய்த மணப்பெண்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 sample test
sample test

மேலும்...

 இரட்டை குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை
கோவையை அடுத்த சூலூர் காடம்பாடியை சேர்ந்தவர் வீரபத்திரன்(வயது 26). பொக்லைன் ஆபரேட்டர்.இவரது மனைவி பாண்டியராணி(24). இவர்களுக்கு 2½ வயதில் ராமன், லட்சுமணன் என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர்.கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் மனமுடைந்த பாண்டியராணி கடந்த சில நாட்களுக்கு முன்பு

மேலும்...

 மன நலம் பாதித்த 20 வயது மகளை கொலை செய்த தந்தை
சென்னை நெற்குன்றம், செல்லியம்மன் நகர், ஆடி வீதியை சேர்ந்தவர் ஆதிகேசவன் (48), ஆட்டோ டிரைவர்.  இவரது மனைவி மோகனா (40). கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது மகள் கவுசல்யா (20), மகன்

மேலும்...

 காதலனுடன் பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை
காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலனுடன் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே வடமதுரை ஊராட்சி சின்ன செங்காத்தாகுளம் கிராமத்தை சேர்ந்தவர் அங்கன். கூலித்தொழிலாளி. இவரது மகள் பவித்ரா

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in