tamilkurinji logo


 

தீபாவளி முன்பதிவு ரயில் டிக்கெட்தொடங்கிய 7 நிமிடங்களில் முடிந்தது,Reserve your train tickets for Diwali today tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

Reserve,your,train,tickets,for,Diwali,today,tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> தமிழகம்

தீபாவளி முன்பதிவு ரயில் டிக்கெட்தொடங்கிய 7 நிமிடங்களில் முடிந்தது

First Published : Thursday , 5th July 2018 12:40:36 PM
Last Updated : Thursday , 5th July 2018 12:40:36 PM


தீபாவளி  முன்பதிவு   ரயில் டிக்கெட்தொடங்கிய 7 நிமிடங்களில் முடிந்தது,Reserve your train tickets for Diwali today tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் முன்பதிவு தொடங்கியது.


 டிக்கெட் முன்பதிவு செய்ய தெற்கு ரயில்வே சார்பில் 250க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நவம்பர் 6ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் நவம்பர் 2ம் தேதி வெள்ளிக்கிழமை பயணம் செய்வோருக்கான முன்பதிவு இன்று தொடங்கி உள்ளது.

சென்னை போன்ற பெரு நகரங்களில் வசிக்கும் பிற மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள், ஆண்டுதோறும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்குத் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம்.

இதில் பெரும்பாலானோர், பண்டிகை நேரங்களில் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். அதனால் தீபாவளி, பொங்கல் மற்றும் பண்டிகைக் காலங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு எப்போதும் கூட்டம் அலைமோதும்.  

இன்று தொடங்கும் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் அதிகாலை முதலே ஏராளமான பயணிகள் டிக்கெட் முன்பதிவுசெய்ய ஆர்வமுடன் காத்திருந்தனர்.

வழக்கம்போல, எதிர்பார்த்தபடியே ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து ரயில் டிக்கெட்டுகளும் விற்றுமுடிந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய டிக்கெட் முன்பதிவு 7 நிமிடங்களில் முடிந்தது.
தீபாவளி  முன்பதிவு   ரயில் டிக்கெட்தொடங்கிய 7 நிமிடங்களில் முடிந்தது,Reserve your train tickets for Diwali today tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema தீபாவளி  முன்பதிவு   ரயில் டிக்கெட்தொடங்கிய 7 நிமிடங்களில் முடிந்தது,Reserve your train tickets for Diwali today tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema தீபாவளி  முன்பதிவு   ரயில் டிக்கெட்தொடங்கிய 7 நிமிடங்களில் முடிந்தது,Reserve your train tickets for Diwali today tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 திருமணமான 5 நாளில் கணவரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய இளம்பெண்
மற்ற பெண்களுடன் உள்ள தொடர்பை மறைத்துத் திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த மனைவி, கணவனை பட்டப்பகலில் கோயில் வளாகத்தில் வைத்துத் தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.கோவை சாய்பாபா கோயிலுக்கு நேற்று சாமி தரிசனம் செய்ய புதுமணத் தம்பதிகள் வந்தனர். அப்போது

மேலும்...

 தங்கை காதல் திருமணத்தால் அண்ணன் வெறிச் செயல்
மதுரையில் தங்கையின் காதல் கணவர் மற்றும் அவரது தாயார் இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய நபரையும் அவரது ஆட்களையும் போலீசார் தேடி வருகின்றனர். மதுரை சந்தைப்பேட்டை பகுதியைச் பொன்ராஜ் என்பவர் வசித்து வந்தார்.  இவர் கால்டாக்சி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். அதே

மேலும்...

 பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது முதல்வர் எடப்பாடி பழனிசாமி
ஆந்திர பிரச்சனைக்காக தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவரும் பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது என முதலமைச்சர் பழனிசாமி கூறினார். மேட்டூர் அணையை திறந்து வைத்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-கடைமடை செல்லும் அளவுக்கு மேட்டூர்

மேலும்...

 11 வயது மாணவிக்கு போதை ஊசி போட்டு பாலியல் பலாத்காரம் செய்த 17 பேர் கைது
சென்னையில் 11 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டனர்.சென்னை அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலையில், பிரபல அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தான் 11 வயது சிறுமியை கற்பழித்த கொடூர காட்சிகள் அரங்கேறியுள்ளது.11 வயது,

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in