tamilkurinji logo


 

தீ விபத்திலிருந்து உயிர் பிழைக்க மாடியிலிருந்து குதித்த பெண் பலி,London teen dies jumping from Mile End home during fire tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

London,teen,dies,jumping,from,Mile,End,home,during,fire,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news




செய்திகள் >>> உலகம்

தீ விபத்திலிருந்து உயிர் பிழைக்க மாடியிலிருந்து குதித்த பெண் பலி

First Published : Tuesday , 4th July 2017 06:56:23 PM
Last Updated : Tuesday , 4th July 2017 06:56:23 PM


தீ விபத்திலிருந்து உயிர் பிழைக்க  மாடியிலிருந்து குதித்த பெண் பலி,London teen dies jumping from Mile End home during fire tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

லண்டன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து உயிர் பிழைக்க நான்காவது மாடியிலிருந்து குதித்த பெண் உயிரிழந்துள்ளார்.



கிழக்கு லண்டனின் மிலி எண்ட்பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் நேற்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


விபத்திலிருந்து உயிர் பிழைக்க மீலான் டூங் என்ற  17 வயது இளம் பெண் நான்காவது மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார்.

படுகாயமடைந்த நிலையில் கீழே குதித்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும், உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த தீ விபத்தில் சிக்கிய மீலான் டூங் தந்தை, தாய் மற்றும் தம்பி போன்றோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீ விபத்திலிருந்து உயிர் பிழைக்க  மாடியிலிருந்து குதித்த பெண் பலி,London teen dies jumping from Mile End home during fire tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
தீ விபத்திலிருந்து உயிர் பிழைக்க  மாடியிலிருந்து குதித்த பெண் பலி,London teen dies jumping from Mile End home during fire tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
தீ விபத்திலிருந்து உயிர் பிழைக்க  மாடியிலிருந்து குதித்த பெண் பலி,London teen dies jumping from Mile End home during fire tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்
உலகின் மிக முக்கியமான தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், நியூயார்க் பங்குச்சந்தையில் ஜூன் காலாண்டில் 11.5 பில்லியன் டாலர் அளவிலான லாபத்தைப் பெற்றிருந்தது. இது மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில், ஜூன் காலாண்டில் 30 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. அதேபோல் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாயும்

மேலும்...

 மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.
ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தவர் அய்யூமி குபோகி (வயது 31).இவர், 2016-ம் ஆண்டு வரை அந்த ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார். அதன் பிறகு திடீரென வேலையை விட்டு நின்று விட்டார்.அவர் நர்சாக பணியாற்றிய

மேலும்...

 தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு
தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகையை பார்ப்பதற்காக கடந்த ஜூன் 23-ம் தேதி சென்ற கால்பந்து வீரர்களான 11 வயது முதல் 16 வயதுடைய 12 சிறுவர்களும், அவரது பயிற்சியாளரும் சென்றனர். அவர்கள் சென்ற நேரம்

மேலும்...

 விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா
இலங்கையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவரும், குழந்தைகள் நலத்துறை இணை மந்திரியாக இருந்தவருமான விஜயகலா பரமேஸ்வரன் (வயது 45), வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர். இலங்கையின் ஒரே தமிழ் பெண் மந்திரியான இவர் கடந்த 2–ந் தேதி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in