tamilkurinji logo
 
துணை ஜனாதிபதி அன்சாரிக்கு பிரிவு உபசார விழா,Ansari accorded warm farewell as Rajya Sabha Chairman news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

Ansari,accorded,warm,farewell,as,Rajya,Sabha,Chairman,,news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்

செய்திகள் >>> இந்தியா

துணை ஜனாதிபதி அன்சாரிக்கு பிரிவு உபசார விழா

First Published : Friday , 11th August 2017 10:37:07 AM
Last Updated : Friday , 11th August 2017 10:37:07 AM

துணை ஜனாதிபதி அன்சாரிக்கு பிரிவு உபசார விழா,Ansari accorded warm farewell as Rajya Sabha Chairman  news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

தொடர்ந்து 2-வது முறையாக துணை ஜனாதிபதி பதவியை வகித்த ஹமீது அன்சாரி நேற்றுடன் தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். இதனையொட்டி மாநிலங்களவையில் பிரிவு உபசார விழா நடைபெற்றது.

இதில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த எம்.பிக்களும் கலந்து கொண்டு ஹமீது அன்சாரியின் சேவைகளை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தனர்.

மாநிலங்களவையில் பேசிய பிரதமர் மோடி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹமீது அன்சாரியிடமிருந்து பல்வேறு விஷயங்களை கற்றுக்கொண்டதாகக் கூறினார். நாட்டின் வளர்ச்சிக்காக இரவு பகலாக பாடுபட்டவர் ஹமீது அன்சாரி என்றும் தெரிவித்த பிரதமர் மோடி நினைவு பரிசினையும் வழங்கினார்.

இதனிடையே, மாநிலங்களவை தொலைக்காட்சிக்கு ஹமீது அன்சாரி அளித்துள்ள பேட்டியில், "இந்தியாவில், முஸ்லிம்கள் மத்தியில் அமைதியின்மை நிலவிவருகிறது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த நிலைதான்.

 குறிப்பாக, தங்களுக்கு இங்கு பாதுகாப்பில்லை என்று முஸ்லிம்கள் மத்தியில் ஒரு எண்ணம் உருவாகியுள்ளது” என்ற கருத்தினை தெரிவித்து இருந்தார். இதற்கு பா.ஜ.க. தரப்பில் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதியா மத்திய மந்திரியாக இருந்த வெங்கையா நாயுடு இன்று பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

துணை ஜனாதிபதி அன்சாரிக்கு பிரிவு உபசார விழா,Ansari accorded warm farewell as Rajya Sabha Chairman  news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
துணை ஜனாதிபதி அன்சாரிக்கு பிரிவு உபசார விழா,Ansari accorded warm farewell as Rajya Sabha Chairman  news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
துணை ஜனாதிபதி அன்சாரிக்கு பிரிவு உபசார விழா,Ansari accorded warm farewell as Rajya Sabha Chairman  news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தலைமுடியை வெட்டும்படி கூறிய பேராசிரியர்களை சரமாரியாக கத்தியால் குத்திய கல்லூரி மாணவர்
புனே லோனிகண்ட் பகுதியில் ஒரு ஜூனியர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் சுனில் போர் (வயது18) என்ற மாணவர் படித்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை அன்று பேராசிரியர் தனஞ்சய் அப்னவே(33) என்பவர் பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது மாணவர் சுனில் போர்

மேலும்...

 பதவியேற்ற பின்னர் முதல் முறையாக சொந்த ஊருக்கு சென்ற பிரதமர் மோடி
 குஜராத் மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான வத்நகருக்கு இன்று காலை வருகை தந்த பிரதமர் மோடி அங்குள்ள மண்ணை எடுத்து தனது நெற்றியில் பூசிக்கொண்டார்.குஜராத் மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான வத்நகருக்கு இன்று காலை பிரதமர் மோடி ஹெலிகாப்டர்

மேலும்...

 சிறுமிகளை ஷேக்குகளுக்கு விற்று வரும் 20 பேர் கொண்ட கும்பல் கைது
 தெலுங்கானா மாநிலத்தில் சில லட்சங்களுக்காக சிறுமிகளை ஷேக்குகளுக்கு விற்று வரும் 20 பேர் கொண்ட கும்பலை ஐதராபாத் போலீசார் கைது செய்தனர்.தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஓமன் மற்றும் கத்தார் நாட்டு ஷேக்குகளுக்கு சிறுமிகள் விற்கப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக

மேலும்...

 மும்பையில் வரலாறு காணாத மழை:ரயில்,சாலைப் போக்குவரத்து முடங்கியது.
மும்பையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நேற்றுகொட்டி தீர்த்தது. இதனால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்தனர்.மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. குறிப்பாக புறநகர் பகுதிகளில் அதிக அளவு மழை பொழிவு இருந்தது. மும்பையில் அடுத்த

மேலும்...

பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
மகளிர்Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in