tamilkurinji logo
 

தூதுவளை கீரை குழம்பு | Thuthuvalai Kuzhambu ,thuthuvalai kuzhambu Thuthuvalai Kuzhambu / Spinach Gravy . Thuthuvalai Kuzhambu

thuthuvalai,kuzhambu,Thuthuvalai,Kuzhambu,/,Spinach,Gravy,.,Thuthuvalai,Kuzhambu,


தூதுவளை கீரை குழம்பு | Thuthuvalai Kuzhambu

First Published : Tuesday , 2nd January 2018 01:14:44 PM
Last Updated : Tuesday , 2nd January 2018 03:25:41 PM


தூதுவளை கீரை குழம்பு |  Thuthuvalai Kuzhambu ,thuthuvalai kuzhambu Thuthuvalai Kuzhambu / Spinach Gravy . Thuthuvalai Kuzhambu

தேவையான பொருள்கள் .

தூதுவளை இலை – 2 கப்
நறுக்கிய உருளை கிழங்கு – 1
பூண்டு – 5 பல்
நறுக்கிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1
தேங்காய்ப்பால் – சிறிதளவு
கடுகு – அரை ஸ்பூன்
வெந்தயம் –  அரை ஸ்பூன்
நல்லெண்ணை  –  5 ஸ்பூன்
மிளகாய் தூள்  –  1 ஸ்பான்
தனியா தூள்  –  2 ஸ்பூன்
மஞ்சள்தூள்  – சிறிதளவு
புளி – சிறிதளவு
உப்பு - தேவையானவை




செய்முறை :

இலையை  முள் நீக்கி நன்கு கழுவி  கொள்ளவும்.
 புளியைக் கரைத்து வைத்து கொள்ளவும்.


 கடாயில்  எண்ணைய்  ஊற்றி   சுடானதும்  தூதுவளை கீரையை வதக்கி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

பின்பு அதே எண்ணெயில்  கடுகு  , வெந்தயம்  போட்டு  தாளித்து  பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய்  ,உருளை கிழங்கு  சேரத்து  வதக்கி  அதனுடன் கரைத்த புளியை ஊற்றி
இத்துடன் பொடி வகைகள் அனைத்தையும்  சேர்த்து  அதனுடன்  வதக்கி  வைத்த  இலை சேர்த்து கொதிக்க விடுங்கள்.

ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப் பால் விட்டு நன்கு கொதித்ததும் இறக்கவும்.


சுவையான மணமான தூதுவளை குழம்பு ரெடி.

தூதுவளை கீரை குழம்பு |  Thuthuvalai Kuzhambu ,thuthuvalai kuzhambu Thuthuvalai Kuzhambu / Spinach Gravy . Thuthuvalai Kuzhambu தூதுவளை கீரை குழம்பு |  Thuthuvalai Kuzhambu ,thuthuvalai kuzhambu Thuthuvalai Kuzhambu / Spinach Gravy . Thuthuvalai Kuzhambu தூதுவளை கீரை குழம்பு |  Thuthuvalai Kuzhambu ,thuthuvalai kuzhambu Thuthuvalai Kuzhambu / Spinach Gravy . Thuthuvalai Kuzhambu
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பொன்னாங்கண்ணி கீரை சாம்பார்/ponnanganni keerai sambar
தேவையான பொருட்கள் :பொன்னாங்கண்ணி கீரை-1 கட்டு தக்காளி-4துவரம் பருப்பு-1  டம்ளர்சின்ன வெங்காயம்-10சாம்பார் தூள்    - 2 ஸ்பூன் மஞ்சள் தூள்- சிறிதளவு பெருங்காயத்தூள்  -சிறிதளவு உப்பு-தேவையான அளவு  எண்ணெய் -தேவையான அளவு தாளிக்ககடுகு  -அரை ஸ்பூன்சீரகம்   - அரை ஸ்பூன்வெந்தயம் - கால் 

மேலும்...

 வெந்தயக் கீரை குழம்பு
தேவை:வெந்தயக் கீரை   - 1 கட்டு.புளி                      - தேவைக்கு.சாம்பார் பொடி  - 2 ஸ்பூன்.வேக வைத்த துவரம் பருப்பு   - அரை கப்.கடுகு, சீரகம், வெல்லத்தூள்    - 1 ஸ்பூன்.உப்பு, எண்ணெய்            - தேவைக்கு.செய்முறை:வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in