tamilkurinji logo


 

தென் கொரியாவின் புதிய அதிபராகிறார் மூன் ஜே-இன்,'I Will Be President For All South Koreans': Moon Jae

'I,Will,Be,President,For,All,South,Koreans':,Moon,Jae




செய்திகள் >>> உலகம்

தென் கொரியாவின் புதிய அதிபராகிறார் மூன் ஜே-இன்

First Published : Wednesday , 10th May 2017 12:16:07 PM
Last Updated : Wednesday , 10th May 2017 12:16:07 PM


தென் கொரியாவின் புதிய அதிபராகிறார் மூன் ஜே-இன்,'I Will Be President For All South Koreans': Moon Jae

முன்னாள் மனித உரிமை வழக்கறிஞரும், இடது சாரியுமான மூன் ஜேய்-இன் கொரிய அதிபர் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.
வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் ஆதரவாளர்களிடம் அவர் பேசுகையில், “அனைத்து தென் கொரியர்களுக்கும் அதிபராக இருப்பேன்” என்றார்.


சியோலின் வாங்வாமுன் சதுக்கத்தில் பல மாதங்களாக முன்னாள் பெண் அதிபர் பார்க் குயேன் - ஹே வுக்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடந்து வந்தன. இன்று அதே இடத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய மூன் இவ்வாறு தெரிவித்தார். பார்க் குயேன் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

வட கொரியா -அமெரிக்கா இடையே போர் மூளும் அபாயம் இருக்கும் இந்நிலையில் தென் கொரியாவில் தேர்தல் நடைபெற்றது. சீனா தென் கொரியாவில் அமெரிக்க தாட் ஏவுகணை எதிர்ப்பு கலங்களை நிறுத்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இப்பிரச்சினையை ராஜதந்திர அளவில் கையாள விரும்புகிறார் மூன்.

தென் கொரியாவின் புதிய அதிபராகிறார் மூன் ஜே-இன்,'I Will Be President For All South Koreans': Moon Jae தென் கொரியாவின் புதிய அதிபராகிறார் மூன் ஜே-இன்,'I Will Be President For All South Koreans': Moon Jae தென் கொரியாவின் புதிய அதிபராகிறார் மூன் ஜே-இன்,'I Will Be President For All South Koreans': Moon Jae
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in